Pelvic Exam கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை பற்றித் தெரிந்துகொள்வோம்
கீழ் இடுப்புப் பகுதி பரிசோதனை என்றால் என்ன? (What Is a Pelvic Exam?)
பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளின் உள் மற்றும் வெளிப்புறத்தை, மருத்துவரோ அல்லது செவிலியரோ ஆய்வு செய்யும் செயல்முறையே கீழ் இடுப்புப்...
இதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?: மருத்துவர்கள் ஆலோசனை
தற்போது இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும் போது குழந்தை பெறலாமா என்ற கேள்வி அனைவரது மனதிலும் உள்ளது. இதைப் பற்றிக் கேட்கும்...
சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!
ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்ஸ என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. ‘பாத்ரூம் சரியில்லைஸ’, ‘நேரமே இல்லைஸ’, ‘பாத்ரூமே இல்லைஸ ரோட்டுலயா...
நிம்மதியாகத் தூங்குவதற்கும் நிபந்தனைகளா…..?
தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்துப் படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்துப் படுக்க வேண்டும். வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க...
தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?
தலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும்? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள். சிலருக்கு...
முதுகு வலி எப்படி – ஏன் வருகிறது?
நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (Stress) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம்.
எதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க...
ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இதைப் படியுங்க!
ஒருவரைப் பெரிதும் களைப்படையவும்,சோர்வடையவும் செய்வது அதிக உழைப்பு என்று பலரும் சொவதெல்லாம் தப்பு. இந்த டயர்டுக்குக் காரணம் குறைவான உழைப்பே என்பதுதான் உண்மை. இரவு நேரத்தில் குறிப்பாக அதிகாலை 2 மணிக்கும் 4...
கறிவேப்பிலையை இனி தூக்கி எறியாதீங்க!
உணவில் கறிவேப்பிலையை பார்த்தலே ஏதோ ஆகாத பொருளைக் காண்பதுபோல தூக்கி எறிந்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போம். ஆனால் கறிவேப்பிலை புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி சாந்திநிகேதன்...
இந்த காரணங்களினால் சிறுநீர் அடிக்கடி வருகிறது தெரிந்து கொள்ளுங்கள்
பொது மருத்துவம்:அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்பட்டால், அது அவர்களின் உடலில் ஏதோவொரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு காரணம் என்ன?
உடலில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் இருந்தால், அதனை வெளியேற்றுவதற்கு...
வியர்வை மற்றும் உடல் துர்நாற்றத்தைப் போக்கும் வழிகள்
இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலில் பல மாறுதல்கள் ஏற்படுவதால் அவர்களுக்கு அதிகம் வியர்க்கும். இது குறித்து அவர்கள் அதிகம் கவலைப்படுவார்கள். ஆனால், இது பெரியவர்களாக மாறும் வயதில் எல்லோருக்கும் நடக்கும்...