பெண்கள் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்! ஓர் எச்சரிக்கை

பொதுவாக குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அதிக அக்கறை செலுத்தும் பெண்கள், தன் உடல்நிலை பற்றி கவலைப்படுவதில்லை. நோயின் அறிகுறிகள் தென்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விடுகின்றனர், இதுவே நாளடைவில் பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.   மாதவிடாய்...

மாதவிலக்கில் எந்த நிறத்தில் ரத்தம் வெளியாகிறது?… அதற்கு என்ன அர்த்தம்?

பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் உண்டாகும் ரத்தப்போக்கின் நிறம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அப்படி வெளிப்படும் ரத்தப்போக்கின் நிறத்தை வைத்தே பல்வேறு நோய்களுக்கான அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளலாம். மாதவிலக்கின் போது வெளிப்படும் ரத்தப்போக்கு அடர் பழுப்பு...

பெண்கள் கட்டாயம் உண்ணவேண்டிய முக்கிய உணவுகள்

பொதுமருத்துவம்:பெண்கள் ஆண்களை விட உடலளவிலும் மன அளவிலும் முற்றாக வேறுபட்டவர்கள். இவர்களிற்கு உட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமானது. இங்கு கிடைக்கும் மிகச் சிறந்த உணவுகளின் பட்டியலில்...

உடல் சூடு காரணமாக பெண்களுக்கு வரும் வெள்ளைபடுத்தல் நோய்

வெயில் காலத்தில் பெண்களை அசெளகரியப்படுத்துகிற முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்று வெள்ளைப்படுதல். இந்த வெளளைப்படுதலுக்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம். * வெந்தயத்தை ஊற வைத்து, அந்தத் தண்ணீரை குடித்துவிட்டு,...

ஆஸ்த்மா பற்றி……

ஆஸ்மா என்பது என்னெவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இழுப்பு, தொய்வு, முட்டிழுப்பு எனப் பலவாறாக அழைப்பார்கள். இது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு நோயாகும். எந்த வயதினரையும் தாக்கக் கூடியது என்பதுடன் நீண்ட காலத்திற்கு தொடரக்...

பதின் பருவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் சமூகத்தினால் ஏற்படும் அழுத்தம்

வெகுளித்தனமான வயது பதின்பருவமும் இளமைப் பருவத்தின் ஆரம்பகட்டமும் ஒரு புதிரான காலகட்டம் என்றே சொல்லலாம், இந்தக் காலகட்டத்தில் எதுவுமே சரியாகப் புரியாததுபோல் இருக்கும். இந்த அனுபவமே அவர்களின் வாழ்விலும் அவர்களின் சுயத்தின் மீதும் பெரிய...

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

மலங்கழிப்பது தொடர்பான பிரச்சனைகள் பற்றி நாம் பேசத் தயங்குவோம்.நமக்கு தலைவலியோ வயிற்று வலியோ இருந்திருந்தால், அதைப் பற்றி பிறரிடம் பேசுவதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, இதுவே இரண்டு நாளாக மலம் கழிக்கவில்லை,...

கை அக்குளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க…

அனைவரும் தங்கள் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒரு சிறு பிரச்சனை அக்குள் துர்நாற்றம். இந்த துர்நாற்றத்தைப் போக்க பலரும் நறுமண சென்ட்களின் உதவியை நாடி, தற்காலிகமாக துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெறுவர்; மேலும்...

புகைபிடிப்பதால் எவ்வாறு பாலியல் வாழ்கையை பாதிக்கிறது தெரியுமா?

பொது மருத்துவம் நா‌ள் ஒ‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ரபந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌ளி‌ன் தா‌ம்ப‌தபதிய உறவு...

மன அழுத்தம் காரணமாக உடலில் ஏற்படும் தாக்கங்கள்..!!

நோய்க்கான பொதுக் காரணிகள் ஒருவருடைய வாழ்கையில் எதிர் பாராது நிகழும் சில சம்பவங்கள், இழக்கப் படாததை இழந்ததால் ஏற்படும் துக்கம், எதிர் பார்த்த சில விடயங்கள் நடைபெறாது போவதால் ஏற்படும் ஏமாற்றம் (பரீட்சையில் சித்தியெய்தமுடியாது...

உறவு-காதல்