முத்தத்தின் மூலம் பரவும் நோய்கள்

முத்தம் என்பது மிக நெருக்கமான செயலாகும். முத்தமிடுவது காதல் உணர்வை வெளிப்படுத்தும், இருவருக்கிடையேயான பிரத்தியேக பந்தத்தை பலப்படுத்தும், பாலியல் கிளர்ச்சியையும் கொடுக்கும். முத்தமிடும்போது நிமிடத்திற்கு 1-2 கலோரிகள் எரிக்கப்படலாம், இன்னும் அழுத்தமாக முத்தமிடும்போது...

பிறப்புறுப்பு கிருமிகளால் குறைப்பிரசவம் நடக்கும் அபாயம்

பிறப்புறுப்பு பாக்டீரியாவும் குறைப்பிரசவமும் (Vaginal bacteria and preterm births) பெரும்பாலும், தற்செயலாக நடக்கும் குறைப்பிரசவங்களுக்கான காரணம் என்னவென்று நிச்சயமாகத் தெரிவதில்லை. எனினும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருப்பது, உயர் இரத்த அழுத்தம்,...

குறட்டையைத் தவிர்ப்பது எப்படி?

மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது. குறட்டை என்பது நாம் தூங்கும்...

மாதவிடாய் நின்றுபோகும் பருவத்தில் உள்ள பெண்களுக்கான தினசரி உணவுப் பட்டியல்…

பெண்களுக்கு 47 - 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில், மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவது நின்றுபோகும். `இனிமேல் இந்த மூன்று நாள் அவஸ்தை இல்லை’ என்கிற விடுதலை உணர்வைத்தான் தர வேண்டும். உண்மையில், இந்த...

மாதவிலக்கின்போது எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும்?…

மாதவிலக்கின் போது, நாப்கினை அது ஈரமாக இருந்தாலும், இல்லையென்றாலும் தினமும் மாற்ற வேண்டுமா? ஏன்? சில பெண்கள் நாப்கின் மாற்றுவது ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி மாற்றிவிடுவார்கள். அதனால் நோய்த்தொற்று மட்டுமல்லாது, தொடைப்பகுதிகளில் உண்டாகும் உரசலும்...

அடிக்கடி மூக்கு ஒழுகுதா?… இனி ஒழுதா மொதல்ல இத பண்ணிடுங்க… உடனே சரியாகிடும்..

விக்கல், தும்மல், மூக்கு ஒழுகுதல் போன்ற சின்ன சின்ன பிரச்னைகள் தான் நம்மை பெரிய அளவில் எரிச்சலடைய வைக்கும். பொது இடங்களில் நாம் மற்றவர்களுடன் இருக்கும்போது இதுபோன்ற பிரச்னைகள் வந்தால், சொல்லவே தேவையில்லை. அப்படிப்பட்ட...

உடலில் உள்ள ரோமங்களை அகற்றுதல்: ஆண்கள் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்

உடம்பில் உள்ள ரோமங்கள் சிறுவர்களில் இருந்து ஆண்களை வேறுபடுத்திக் காட்டும் ஒரு விசயமாகும். உடலில் உள்ள ரோமங்கள் ஆண்மையின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது, ஆண்கள் பொதுவாக தங்களது உடல் ரோமங்கள் குறித்து பெருமையாகக் கருதுகிறார்கள்....

மார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது எப்படி?

பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். பெண்கள்...

ஆண்களுக்கு வரும் ‘பிராஸ்டேட்’ வீக்கம்

உடலில் அடிவயிற்றில், சிறுநீர்ப்பைக்குக் கீழே சிறுநீர்க் குழாய் தொடங்கும் இடத்தில் பேரிக்காய் வடிவத்தில் ஒரு சுரப்பி இருக்கிறது. அதற்குப் பெயர் ‘பிராஸ்டேட்’. சிவனின் கழுத்தைச் சுற்றி பாம்பு இருப்பதுபோல், சிறுநீர்ப்பையின் கழுத்தைச் சுற்றி...

மாதவிலக்கில் எந்த நிறத்தில் ரத்தம் வெளியாகிறது?… அதற்கு என்ன அர்த்தம்?

பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் உண்டாகும் ரத்தப்போக்கின் நிறம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அப்படி வெளிப்படும் ரத்தப்போக்கின் நிறத்தை வைத்தே பல்வேறு நோய்களுக்கான அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளலாம். மாதவிலக்கின் போது வெளிப்படும் ரத்தப்போக்கு அடர் பழுப்பு...