மாதவிடாய் சுழற்சி பெண்களுக்கு ஏற்ப்பாடு பிரச்சினைகள்
பொது மருத்துவம்:பெண்கள் கருவுறுதலில் மாதவிடாய் சுழற்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் சுழற்சியால் கருவுறுதலில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் போன்ற பிரச்சினைகளையும் அவர்கள்...
பெண்களின் மதுப்பழக்கத்தினால் உண்டாக்கும் பாதிப்புகள்
பெண்களின் சீர்கேடு:ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் மிக மிகக் குறைவு. ஆனால் அந்தக் குறைந்த சதவீதத்தினரிலும் பெண்களே மதுப் பழக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.
மேற்கத்திய நாடுகளிலும், மது...
ஆண்களுக்கு அதிகம் தாக்கத்தை உண்டுபண்ணும் நோய்கள்
பொது மருத்துவம்:ஆண் மற்றும் பெண்களின் உடம்பில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் சுரப்புத் தன்மையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும்.
இதனால் சில நோய்களின் தாக்கங்கள் கூட ஆண், பெண் பாலினங்களில் வேறுபடுகின்றது. எனவே பெண்களை...
வெயில் காலம் வந்தாலே பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல்
பொது மருத்துவம்:வெயில் காலத்தில் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதலுக்கு இயற்கை வைத்தியம் கூறும் சிறந்த நிவாரணம் பற்றி காணலாம்.
கோடை காலத்தில் பெண்களை சிரமப்படுத்துகிற முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று வெள்ளைப்படுதல். இதற்கு இயற்கை முறையில் பல்வேறு...
சிறுநீர் நுரை போல் வருகிறதா? கலரில் வித்தியாசம் தெரிகிறதா? கேர்ஃபுல் ப்ளீஸ்…
மனித உடலில் நோய்கள் திடீரென வருவதெல்லாம் கிடையாது. உடலில் என்ன மாதிரியான நோய்கள் உருவாக ஆரம்பித்தாலும் அதற்கான அறிகுறிகளை நம்முடைய உடல் வெளிப்படுத்திவிடும்.
நம் உடலில் சிறியதாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை முதலில்...
இடுப்பு மடிப்பு உஷார்
திருமணமான பெண்கள், விவாகரத்தான ஆண்களின் உடல் பருமன் விரைவில் அதிகமாகிறது. அதிலும் இடுப்பு பகுதியில்தான் அதிகம் சதை போடுகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.
உடல் பருமனால் உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு...
வாய் நாற்றம் – காரணிகளும், சிகிச்சைகளும்
சிலர் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் அவர்களோ சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்கு மாத்திரம் அந்த துர்நாற்றம் உணர முடியும்.
இந்த...
தினமும் சோர்வின்றி இருங்கள்
அன்றாட சாதாரண நிகழ்வுகளே இன்று சாதனைகள் போல் ஆகி விட்டன. அலுவலகத்தினை நேரத்தில் சென்றடைவதும், பிள்ளைகள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளைப் பார்ப்பதும் ஒருவரை பரபரப்புடனேயே வைக்கின்றன. ஊருக்குப் போவதும், கல்யாணம், திருவிழா,...
குடல்புண்ணை குணமாக்கும் உணவுகள்
அல்சர்’ என்னும் குடல்புண்ணால் பலரும் அவதிப்படுகின்றனர். சில எளிய வழிமுறைகளின் மூலமாகவே ஆரம்ப நிலை குடல்புண்ணை குணமாக்கலாம்.
மனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி? மனநல நிபுணர்.
அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் இருக்கின்ற மனநலக் கோளாறுகளினால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லில் அடங்காதவை. மனநலப் பிரச்னையின் அடையாளம்…. மற்றும் அறிகுறிகளை தெரிந்து கொள்வதுதான், அதிலிருந்து மீண்டு வருவதற்கான முதல் படி....