விந்தணுவில் இருமடங்கு நிலைத்திருக்கும் ஸிகா வைரஸ்..!

உலகையே அச்சுறுத்தி வரும் ஸிகா வைரஸ்,இத்தாலியைச் சேர்ந்த ஒருவரின் விந்தணுவில் ஆறு மாதங்கள் நிலைத்திருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபருக்கு ஸிகா வைரஸ் தொற்றுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் ஆறு மாதங்களுக்கு முன்பு காணப்பட்டுள்ளது.ஆனால் அவர்...

உடலும் மனமும் ஆரோக்கியமா இருக்க சூரிய நமஸ்காரம் செய்யுங்க…

0
சூரிய நமஸ்காரம் என்பது ஒரு வகையான ஆசனம். இந்த ஆசனத்தில் பன்னிரண்டு ஆசனங்கள் ஒன்றிணைந்துள்ளன. இந்த ஆசனம் ஒரு முழுமையான சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது. இந்த ஆசனத்தை தினமும் காலையில் செய்து வந்தால்,...

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க!

கடுமையான வலியைத் தரக்கூடியவை தான் சிறுநீரக கற்கள். அதிலும் சிறுநீரக கற்கள் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது தாங்கமுடியாத வலியுடன் சிறுநீர் கழிக்கக்கூடும். எனவே இந்த சிறுநீரக கற்கள் யாருக்கு உள்ளதோ அவர்கள்...

ஒரு நாளுக்கு எத்தனை முறை காற்றை பிரிக்கிறீர்கள்?

அணுகுண்டு போட்டதை வடகொரியா ஒப்புக் கொண்டாலும், மனிதன் போட்ட குண்டை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இது கௌரவ பிரச்சனை. சில வருடங்கள் கழித்து நண்பர்களுடன் பேசும் போது கூட, "அன்னிக்கு அவன் விட்டான்...

மூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டுகிறது! ஏன்? எதனால்?

அடிபடாமல், காயமில்லா மல் சிலருக்கு மூக்கில் இருந்து தீடி ரென்று ரத்தம் கொட்டும். உண் மையில் மூக்கு ஒரு மென்மை யான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ் பகுதியில்...

அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆற‌

அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆற‌ அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆறி குணமடைய சில இயற்கை வைத்தியங்கள் உண்டு. அந்த கைவைத்தியங்களை ப் பயன்படுத்தி, உங்கள் அந் தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍...

நீரிழிவு நோய் இருக்கிறதா? காது கேக்காம போயிடுமாம்!!

தற்போது நீரிழிவு நோய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படி நீரிழிவு நோய் இருப்பவர்கள் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பற்றி அறிய இரத்தம், கண்கள், இதயம் என்று பரிசோதனை செய்து கொள்வர். ஆனால்...

பெண்களுக்கு தேவையான சில மருத்துவ குறிப்புகள்

இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும். முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம். • மார்பக...

காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் காட்டாதீர்!

நமது உடல் உறுப்புகளை நாம் தினமும் பராமரிக்க வேண்டும். காதில் சேரும் பிசின் போன்ற குரும்பியின் வேலையே காதுகளை பாதுகாப்பது தான். நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளி யேற்றும்...

நீங்கள் படுக்கைக்கு செல்லும்போது செய்யகூடதவை

பொதுவான செய்திகள்:அலுவலக வேலை, வீட்டு வேலை என எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அலுப்பில் அப்படியே தூங்கச் சென்றுவிடுகிறீர்களா? அப்படியானால் இன்று முதல் உங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, சில...

உறவு-காதல்