இந்த காரணங்களினால் சிறுநீர் அடிக்கடி வருகிறது தெரிந்து கொள்ளுங்கள்

பொது மருத்துவம்:அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்பட்டால், அது அவர்களின் உடலில் ஏதோவொரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு காரணம் என்ன? உடலில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் இருந்தால், அதனை வெளியேற்றுவதற்கு...

நீங்கள் மதியம் தூங்குபவரா இந்த நோய் உங்களை தாக்கும்

பொது மருத்துவம்:நிறைய பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பாதகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக...

அதீத ஆசை ஆயுர்வேத தீர்வுகள்!?

விந்து முந்துதலை தவிர்க்க உதவும் முக்கியமான நாட்டு மருந்து ஜாதிக்காய், ஜாதி பத்ரி. ஜாதிக்காய் சூரணத்தை கால் பங்கு எடுத்து அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும் மூலிகைகளின் பொடியோடு இரவில் பாலில் கலந்து...

சிறுநீர் பாதையில் ஏற்படும் பொதுவான மருத்துவ பிரச்சனை

பொது மருத்துவம்:சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள் (UTI) என்பவை, பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் வேதனை மிகுந்த பிரச்சனைகளாகும். அதாவது சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய், சிறுநீர் திறப்பு போன்ற பகுதிகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகளே சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள் எனப்படுகின்றன. இதுபோன்ற...

நீங்கள் அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

பொது மருத்துவம்:தண்ணீரின் மகத்துவம் உலகுக்கு விளக்க தேவையில்லை. ஆரோக்கியமான உடலுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். காலை எழுந்ததும் முதலில்...

சிறுநீர், தாமதமாகவோ, சொட்டு சொட்டாகவோ வெளியேறுகிறதா?

புராஸ்டேட் சுரப்பி (prostate gland) ஆண்களுக்கு மட்டுமே அமைந்து ள்ள அதிசய சுரப்பி. ஆண்மைக்கு அழகு சேர் க்கும் இந்த சுரப்பி, அடி வயிற்றில், சிறுநீர் பைக்கு கீழே, அதன் கழுத்து பகுதியை...

பெண்களின் மாதவிடாய் வலியை போக்கும் எளிய வழிகள்

மாதந்தோறும் பெண்கள் அனைவரும் தீராத மாதவிடாய் தொந்தரவுகளால் அவதிப்படுவர். பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் போது ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படுகின்றது. மாதவிடாயின் போது பெண்களின் கர்ப்பப்பையை சுற்றியுள்ள தசைகள் இறுக்கமாகிவிடுகிறது. இதனால் வயிற்று வலி,...

நீங்கள் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?

மருத்துவ குறிப்புக்கள்:சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது என்பது பலரின் அறிவுரை. சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா, கூடாதா? என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது. இன்று இது குறித்து விரிவாக...

பல் வியாதிகள் – பாதுகாப்பு சிகிச்சைகள்

மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும்இ முகப் பொலிவிற்கும்இ பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக...

கணுக்கால் வலி வரக்காரணமும் – தீர்வும்

உடல் வலி என்பது, உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் ஏற்படுகிறது. தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போல, கால் பாதங்களில் கணுக்காலில் வலி ஏற்படுகிறது. இந்த கணுக்கால்...

உறவு-காதல்