கர்பப்பை இரத்தப் போக்கு
பெரும்பாலான பெண்கள் கர்பப்பை இரத்த ஒழுக்குத் தொந்தரவுகளுக்கு உள்ளாகி இருக்கின் றனர். சாதாரண மருத்துவர்களும், பெண் பாலுறுப்புச் சிறப்பு வல்லுனர்களும் இந்த இரத்த போக்கை நிறுத்துவதற்கு பல்வேறு வகையான மருந்துகளைப் பயன்படுத்து கின்றனர்....
இரத்த வகைகள்
மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலவில்லை....
கீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு
கீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு என்பதனை நம்மால் உணர முடிகிறது. கீரை வகைகளில் எந்த சத்துக்களையும் இல்லையென்றால் அது மிகையாகாது. அத்தகைய கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உண்டாகும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!
*...
அழகுசாதன பொருட்களால் ஆபத்து
கருவுற்றிற்கும் பெண்கள் கவனத்திற்கு:
இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றிலுள்ள ஈசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி...
எப்பொழுது எலும்புகள் உடையும்?
உடல் வளம், வயது, பிற சூழ்நிலைகளுக்கேற்பப் பலதரப்பட்ட அழுத்தத்தால் எலும்புகள் உடைகின்றன. கெட்டியானதும் வலுவானதும் இணைக்கும் இழைமங்களைக் கொண்டும் ஆக்கப்பட்டிருப்பதால் உடையும் முன் அல்லது முறியும் முன் மிகுதாக்காற்றலைத் தன்பால் தாங்க வல்லது....