நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்!

0
மனதிற்குள் தேவையற்ற சத்தங்கள் கேட்டு மனதை பாதித்தால் மெடிடேசன் செய்வதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாம் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். நன்றாக இருக்கும் ஒரு நபர் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார். இதற்கு காரணம்...

வலிப்பு நோய் உள்ள பெண்கள் கர்ப்பமடையலாமா?

வலிப்புள்ள பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கலாமா? அப்படியே செய்தாலும், அவளால் கருத்தரிக்க முடியுமா? குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்குமா… என்கிற கேள்விகள் வலிப்பு வருகிற பெண் குழந்தைகளைப் பெற்ற அனைத்து பெற்றோர்களையும் ஆட்டிப்...

அடிக்கடி கோபம் வருமா?

கோபம் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும், அளவுக்கு அதிகமான டென்ஷன், கோபம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். கோபத்தால் விளையக்கூடிய தீமைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன, அதனை தெரிந்து கொண்டு இனிமேல் கோபப்படலாமா என்பதை...

சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!

ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்ஸ என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. ‘பாத்ரூம் சரியில்லைஸ’, ‘நேரமே இல்லைஸ’, ‘பாத்ரூமே இல்லைஸ ரோட்டுலயா...

கொழுப்பை குறைக்கவும் உறவை வலுப்படுத்தவும் உணவு முறைகள்..!!

உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருபவர்கள் ஏராளம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள்...

கோடையில் வரும் வியர்குருவை தடுக்கும் இயற்கை வழிகள்

கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடிய பிரச்சனைகளில் வியர்குருவும் ஒன்று. அதிகப்படியான வெயிலால் போதிய காற்றோட்டம் கிடைக்காமல், வியர்வை அதிகம் வெளியேறுவதால் வியர்க்குரு வரும். இதனைத் தவிர்ப்பதற்காக பலரும் காட்டன் உடைகளை உடுத்துவார்கள்...

Tamil sex tips ஆசனவாயில் குடைச்சல் அதிகமாக இருக்கா? அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்!

ஒருவருக்குமூல நோய் இருந்தால், எப்போதும் மிகுந#3021;த அசௌகரியத்தை உணரக்கூடும். குறிப்பாக இம்மாதிரியான தருணத்தில் ஆசனவாயில் எரிச்சலும், குடைச்சலும் எந்நேரமும் இருந்தவாறு இருக்கும். இதுக்குறித்து மற்றவர்களிடம் சொல்லவும் பலரும் வெட்கப்படுவார்கள். இந்த வெட்கத்தினாலேயே மருத்துவரிடம் கூட பலர் செல்லமாட்டார்கள். ஆனால் ஆசன வாயில்...

துர்நாற்றத்துடன் மாதவிடாய் உதிரப்போக்கு வெளிப்படுகிறதா? இந்த நோயாக இருக்கலாம்

மாதவிடாய் காலத்தில் வெளிப்படும் உதிரப்போக்கின் நிறத்தினை வைத்து நம் உடலில் எவ்விதமான ஆரோக்கிய குறைபாடுகள் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். குறைபாடுகளை உணர்த்தும் உதிரப்போக்கு எப்படி இருக்கும்? மாதவிடாயின் உதிரத்தின் அடர்த்தி அதிகமாகவும், அதிக அளவிலும்...

மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்கும் வழி

இன்னும் மழை தொடர வாய்ப்பு இருக்கிறது. இப்போது தான் கவனமாக இருக்க வேண்டும். நோய்களுக்கு கொண்டாட்டமான காலம் இதுதான். சாதாரணமான சளிக் காய்ச்சலில் இருந்து உயிரை காவு வாங்கும் டெங்கு காய்ச்சல்...

அசைவ உணவு செரிமானம் அடையா செய்யவேண்டியது

பொது மருத்துவம்:அசைவ உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது? உணவை பார்த்தவுடன் பாய்ந்து மேய்ந்து விடும் சிலர், சாப்பிட்டு முடித்த பின் படும் துயரம் தான் அஜீரண கோளாறு. செரிமானப் பாதையில் உற்பத்தியாகின்ற...

உறவு-காதல்