உண்ட உணவில் விஷத்தன்மையா? சந்தேகம் வந்தால், விரைந்து நீங்கள் செய்ய வேண்டியவைகள்
உண்ட உணவில் விஷத்தன்மை இருந்ததாக சந்தேகம் வந்தால், விரைந் து நீங்கள் செய்ய வேண்டிய சில முன்னெச்சரிக்கை செயல்கள்
நமது உடலுக்கு ஒவ்வாத சில உணவு வகைகள் அல்லது காலாவதியான கெட்டுப்போன...
உடலுறவுக்கு ஆசை ஆனா கர்ப்பம் வேண்டாமா? இதோ வழிகள்!
கருத்தரிக்க விருப்பமில்லை ஆனால் உடலுறவு கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால், உடலுறவு கொள்ளும் போதும், அதில் ஈடுபடும் முன்னரும் ஒருசில ட்ரிக்ஸ்களை பின்பற்றினால், கருத்தரிப்பதில் இருந்து தப்பிக்கலாம்.
ஓவுலேசன் காலத்தை கணக்கிடுங்கள்
உங்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய்...
கிரீன் டீ ஆரோக்கியத்துக்கான “கிரீன்” சிக்னல்! உணவே மருந்து!!
ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது
கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் நம் உடலில் உள்ள திசுக்களில் நடக்கும் ரசாயன மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கிறது. இதன் மூலம், வயதாகும் செயல்பாட்டைத் தாமதப்படுத்தி, வாழ்க்கையை நீட்டிக்கிறது.
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும்
வைட்டமின்...
நீங்க சோம்பலாக இருப்பதற்கு என்ன காரணம்
ஒருவர் எப்போதும் சோம்பலாக இருப்பதற்கு போதிய தூக்கமின்மையே காரணமாக அதிகளவானர்கள் கருதுகின்றனர். ஆனால் அதனையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் உள்ளன .
அவற்றுள் சில பின்வருமாறு,
1. போதியளவு நீர் அருந்தாமை
2. சோம்பலான நேரங்களில் உடற்பயிற்சிகளை...
ஜலதோஷத்தில் இருந்து பாதுகாக்க….
1.) ஜலதோசத்தால் பாதிக்கபட்டவர்கள் சாம்பார் வெங்காயம் ஒன்று அல்லது இரண்டினை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் நன்கு மென்று தின்றுவிட்டு சுடுநீர் பருகிவிட்டு படுக்கைக்கு சென்றால் காலையில் ஜலதோசம் பறந்துவிடும்.
2.) கசகசாவை...
ஓய்வெடுங்கள் மன அழுத்தம் குறையும் – மருத்துவர்கள் ஆலோசனை
பரபரப்பான இன்றைய சூழலில் காலையில் எழுந்தது முதல் நிற்க கூட நேரமில்லாமல் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. விடுமுறை நாளில் கொஞ்சமாவது ஓய்வெடுக்கச்சொல்லி உடல் கெஞ்சினாலும், வேலைப்பளுவினால் ஓடவேண்டிய சூழல் ஏற்படுகிறது. விளைவு,...
உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா?
உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று கேட்டால், இல்லை என்பதே, பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.
ஒருவரது தூக்க நேரம் என்பது, உடலுக்கும், மனதிற்கும் இடையே நடக்கும், கபடி கபடி போராட்டத்தின் விளைவே! இப்போராட்டத்தில், உடல்...
ஆரோக்கியம் தொடர்பான சில கேள்விகளுக்கான பதில்கள் இதோ,
கால் பாதங்கள் வலிக்க காரணம் என்ன?
கால் பாதங்கள் வலிக்க காரணம், தைராய்டு பிரச்சனை இருக்கலாம். தைராய்டு பிரச்சனை இருந்தால், கால்கள் வலிக்கும், உடல் சோர்வடையும். மேலும், பாதங்களிலுள்ள திசுக்கள் சேதமடைந்து இருந்தாலும், பாதங்கள்...
கோடை காலத்தில் பெண்களின் சீறுநீர் தொற்று
சிறுநீரகத் தொற்று பெண்களை அதிகளவில் பாதிக்கக்கூடியது. இதனால் பெண்களுக்கு அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீரை குறைவாக வெளியேறுதல் உட்பட பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
சிறுநீரகத் தொற்றுக்கான காரணங்களையும், அதை...
இந்தியாவில் 4ல் ஒருவருக்கு பிபி, 10ல் ஒருவருக்கு நீரிழிவு!
இளம் தலைமுறை இந்தியா நோயாளி இந்தியாவாக மாறிவருகிறதோ என்ற அச்சம் உருவாகும் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று. அதாவது இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம்...