இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!
வாய்வுத் தொல்லை மனிதர்களை பாடாய் படுத்திவிடும். அதற்கேற்றார்போல அதை சாப்பிடாதீங்க, இதை சாப்பிடாதீங்க என தேவையில்லாத அட்வைஸ் செய்வார்கள்.
"அந்த உணவுப் பொருட்கள் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஆனா கேஸ் ப்ராப்ளம் உண்டாகும், பார்த்து...
வெயிட்டை மெயின்டெய்ன் பண்ணுங்க! நீரிழிவை தவிர்க்கலாம்!
தற்போது அனைவருக்கும் இருக்கும் நோய்களில் ஒன்று தான் நீரிழிவு நோய். உடலில் இன்சுலின் சுரப்பில் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மையினால் நீரிழிவு ஏற்படுகிறது. நமது உடலில் அதிகமாக இன்சுலின் சுரப்பதால் தேவையற்ற நோய்களும் வருகிறது....
சுவாசக் கோளாறுகளைப் போக்கும் கிவி பழம்!!!
பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள். இது மருத்துவ குணம் வாய்ந்த, உடலுக்கு மிகச் சிறந்த பழம். ருடர்ஸ்...
உங்களுக்கு நீரிழிவா? குறைந்த கலோரி உணவு சாப்பிடுங்க!
நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் கலோரி குறைவான உணவுகளை சாப்பிட்டால் நான்கு மாதங்களில் அவர்களுக்கு நீரிழிவு கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு என்பது உலகளாவிய ஒரு நோயாக பரவியுள்ளது. நீரிழிவின் தொடர்ச்சியாக கண்...
உணவில் உப்பு குறைக்கிறீர்களா? இதயம் கவனம்!
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். உணவுப்பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று...
கண் சத்திர சிகிச்சையை நீங்கள் எப்போதாவது பார்த்தது உண்டா ?
மனம் குன்றியவர்கள், மற்றும் இளகிய மனம் படைத்தவரகள் இக் காணொளியைப் பார்க்கவேண்டாம்: கண்ணில் சிறு தூசி விழுந்தால் கூட எம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. சிலருக்கு மற்றுமொருவர் அழுதால் தானும் அழவேனும் போல இருப்பது...
தினமும் மஞ்சள் பூசலாமா??
மங்கலகரமான பொருளாக கருதப்படும் மஞ்சள் பெண்களுக்கான அழகு - வசீகரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மஞ்சளை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இதற்கு...
நீரிழிவைத் தவிர்க்கனுமா… பஸ்சிமோத்தாச்சனம் பண்ணுங்க!
யோகாசனம் மூலம் மன அழுத்தம் குறைகிறது. எந்த வித நோய் ஏற்பட்டாலும் அதை யோகாசனம் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. நோய்கள் வந்த பின் அவற்றை கட்டுப்படுத்த போராடுவதை வித...
சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு!
தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள்...
கல்லீரலையும் கொஞ்சம் கவனிங்க!
அதிக அளவு உடல் பருமன் கல்லீரலை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு, உடல்பருமன், இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லீரல் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உடலில் கல்லீரல்...