உங்களுக்கு நீரிழிவு இருக்கா? மூளைக்கு ஸ்டெரெஸ் கொடுக்காதீங்க!
டைப் - 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ரத்தத்தில் இன்ன அளவுதான் சர்க்கரை இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம்...
ஒருசில உணவுகளாலும் மாரடைப்பு விரைவில் வருமாம்!!!
இன்றைய காலத்தில் பெரும்பாலும் வரும் இதய நோயான மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அத்தகைய காரணங்களில் ஒன்று தான் உண்ணும் உணவுகள். ஏனெனில் உண்ணும் உணவுகளில் ஒரு சில உணவுகள்...
ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது! மாராடைப்பு நிச்சயம்!!
ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும் கோபத்துடனே இருப்பார்கள். சிடு சிடு முகமும், சிவந்த கண்களுமாய் இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோபத்தினால்...
பக்கவாதத்திற்கு பை பை சொல்லும் சாக்லேட்: ஆய்வில் தகவல்
டார்க் சாக்லேட் சாப்பிட்டால் உடல் இளைக்கும், இதயத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் சாக்லேட் சாப்பிட்டால் மனிதர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கவாதம் தாக்கப்படுவதை...
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? மனசுல ஒரு மாற்றம் வேணும்!!!
இந்த உலகில் வெற்றியை நோக்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனை செய்வதில் முக்கியமான ஒன்று தான், மனம். ஏனெனில் அந்த மனம் எப்போதுமே முதலில் நெகட்டிவ்வைத்...
வெள்ளையான உணவுகள் வேண்டாமே! நீரிழிவு நோயாளிகளுக்கு அட்வைஸ்!!
நீரிழிவு என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாத நோயாக உருவெடுத்துள்ளது. பெற்றோர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக நீரிழிவு மருத்துவரிடம் அழைத்துச் சென்றாலே நமக்கும் சேர்த்து டிப்ஸ் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் மருத்துவர்கள். நீரிழிவு நோயாளிகளோ,...
நாடித்துடிப்பை வெச்சும் உடலை பற்றி அறியலாம்!!!
உடலில் ஏற்படும் இதயத்தின் துடிப்பை, உடலின் பல்வேறு பாகங்களில் நன்கு உணர முடியும். அதிலும் நிறைய பேர் அத்தகைய துடிப்பை மணிக்கட்டில் மட்டும் தான் உணர முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த...
மூளை ஆரோக்கியமா இருக்கணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க!
மனிதனின் தலைமைச் செயலகம் மூளைதான். அது ஆரோக்கியமாக இருக்கும் வரைதான் உயிரோட்டமான வாழ்க்கையை வாழ முடியும். மூளை செயலிழந்து விட்டால் மொத்த செயல்பாடும் குழப்பமடைந்துவிடும்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் மூளையின் செயல்திறன் படிப்படியாக குறைகிறது....
பிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்!!!
இன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள்...
ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்!
மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நேத்து வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு...