சிறுநீர் பாதையில் ஏற்படும் பொதுவான மருத்துவ பிரச்சனை

பொது மருத்துவம்:சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள் (UTI) என்பவை, பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் வேதனை மிகுந்த பிரச்சனைகளாகும். அதாவது சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய், சிறுநீர் திறப்பு போன்ற பகுதிகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகளே சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள் எனப்படுகின்றன. இதுபோன்ற...

தினமும் காலை உணவை தவிர்ப்பவர்கள் இத படித்தால் ஷாக் ஆயிடுவீங்க..!

காலை உணவு மிக முக்கியமானது. இது நமது முழு நாளிற்குரிய சக்தியை தூண்டுவதுடன், உடலில் கலோரிகளை குறைக்க உதவுகிறது. நம்மில் பலர் காலை உணவை தவிர்த்து, டீ , காபியை எடுத்து கொள்கின்றனர். காலை...

பல்வலி நீங்க எளிய இயற்கை வைத்தியம்

பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே. பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான...

பெண்களின் உடல் ஆரோக்கிய குறிப்புகள்

பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, அவர்களின் வளர்ப்பு முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

பிரா: அழகு.. பாதுகாப்பு.. ஆரோக்கியம்

பெண்கள் ‘பிரா’ அணியும் வழக்கம் ஆதிகாலத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ளது. ஒரு நீண்ட துணியை மார்பில் கட்டி முதுகின் பின்னால் முடிந்து கொள்ளும் வழக்கம் அப்போதிருந்தது. அதுவே கொஞ்சம் மாறி ரவிக்கைக்குள் அணியும்...

பெண்களுக்கு கொழுப்பு சேரும் நோய்

லிப்பெடீமா என்பது என்ன? லிப்பெடீமா என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு நாள்பட்ட பிரச்சனை ஆகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்கள், தொடைகள் மற்றும் பிட்டங்களில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்ந்திருக்கும். இதனை ‘பெயின்ஃபுல் ஃபேட்...

யாருக்கெல்லாம் சிறு நீர்க் குழாய் தொற்று நோய் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளன என தெரியுமா?

சிறு நீரகக் குழாயில் தொற்று ஏற்படுவது சாதரணமாக விட முடியாது. அது ஆரோக்கியமற்றதன்மையை வெளிப்படுவதாகும். நமது உடலின் உள்ளே இருக்கும் கிருமிகள் வெளியேறுவது சிறு நீரக குழாயின் மூலமாகத்தான். அதே போல் எளிதில்...

கோடையில காரமா சாப்பிடாதீங்க ! ஹைபர் அசிடிட்டி வரும் !!

0
கோடையில் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் அதிகம் ஏற்படும். காரம், புளிப்பு அடங்கிய உணவுகள் அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல், ஜீரணக் கோளாறு போன்றவை ஏற்பட்டு ஒரு வழி செய்துவிடும். எனவே கோடைகாலம் முடியும்...

சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!

ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்ஸ என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. ‘பாத்ரூம் சரியில்லைஸ’, ‘நேரமே இல்லைஸ’, ‘பாத்ரூமே இல்லைஸ ரோட்டுலயா...

பெண்களின் ஆரோக்கியம் பற்றி மாதவிடாய் வைத்து தெரிந்துகொள்ளலாம்

பெண்கள் மருத்துவம்:பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு...

உறவு-காதல்