துளசி சாப்பிடுங்க… நீரிழிவு குணமாகும்!!

0
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி சில துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாக...

ஆண் பெண் அனைவருக்கும்:நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?

ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே...

தலைச்சுற்றல், வாந்தி நீங்க நெல்லிக்காய் !

நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். * நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும். * நெல்லிக்காயை...

சிறுநீர் கழிக்கும் போது இதனை கவனியுங்கள்? தடுக்கா விட்டால் ஆபத்து நிச்சயம்!

மனிதனின் அன்றாட செயல்பாடுகளுள் ஒன்று சிறுநீர் கழிப்பது. ஆனால் நம்மில் பலரும் சிறுநீர் கழிப்பது பற்றி அதிகம் யோசிக்கமாட்டோம். ஆனால் மனிதன் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால்...

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில வழிகள்

1. நீங்கள்தான் திறமைசாலி என்று நீங்களே உங்களது மனதிற்குள் நூறுமுறை கூறிக்கொள்ளுங்கள் அப்போதுதான் உங்கள் அடி மனதில் நீங்கள் திறமைசாலி என்பது அழுத்தமாக பதியும். அப்ப‍டி பதிந்தால் தான் நீங்கள் உங்கள் எதிரே இருப்ப‍வர்க...

மாதவிடாய் விரைவில் வரவைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி? பெண்களே தெரிஞ்சுகோங்க ...

தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்களுக்கு சரியான நாட்களில் மாதவிடாய் வருவதில்லை, ஏதேனும் ஒரு நாட்கள் முன் அல்லது பின் சென்றுவிடும். இதனால் பெண்கள் கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்ளாமல் போவதும் உண்டு. இதனால் திருவிழாக்கள்...

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்

மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. உடலில் வயிற்றின் பின்புறம் அமைந்துள்ள இவை 4.5 அங்குல நீளமுடையவை. சிறுநீரகத்தின் மிக முக்கிய பணி ரத்தத்தை வடிகட்டுவதுதான். உடலின் ரத்தம் ஒரு நாளில் பலமுறை சிறுநீரகத்தினுள்...

நெற்றியில் ஏற்படும் ஒரு விதமான பயங்கர‌ வலி – ப‌யனுள்ள‍ மருத்துவ குறிப்பு

நெற்றி வலி! இதைக் கேட்பதற்கு சற்று வியப்பாகத் தான் இருக்கும். ஆனால், மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 5விழுக்காடு மக்கள் இந்த வலியினால் துன்பப்படுகிறார்கள். இத்த கைய வலியைப்பற்றி, அதற் கான தீர்வுகள், சிகிச்சைகள் பற்றி...

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது நல்லதா?

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது நல்லதா? இதனால் கர்ப்பிணிக்கும், கருவுக்கும் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? *************** இதில் குறிப்பிடத்தகுந்த திட்டவட்டமான கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஆயினும், கூடிய வரையில் கர்ப்பம் ஆன நிலையில இது அளவோடு இருப்பது...

பற்கள் இயற்கையாக வெண்மையாக

அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள்வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலி வோடு வைப்பதற்கு அனை வரும் ஒரு நாளைக்கு இர ண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இ ருப்பினும்...

உறவு-காதல்