பல் சுத்தம் இதயத்தை காக்கும்
வாய் சுத்தத்திற்கும் இதயத்திற்கும் தொடர்ப்பு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பற்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் இதயநோய் தாக்கும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
பற்களுக்கும் இதயத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து...
தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!
சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:
நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும்...
உறக்கமின்மை நோயைக் குணப்படுத்த : தொப்பியொன்றை வைத்தியர்கள் கண்டு பிடித்துள்ளனர்!
உறக்கமின்மை நோயை ஆங்கிலத்தில் insomnia என்று குறிப்பிடுகின்றோம். இந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய தொப்பியொன்றை வைத்தியர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதன் தொழிற்பாடு மிகவும் சுலபமானது. இந்தத் தொப்பியோடு இணைந்த பையில் குளிர்ந்த நீர்...
உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா?
உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று கேட்டால், இல்லை என்பதே, பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.
ஒருவரது தூக்க நேரம் என்பது, உடலுக்கும், மனதிற்கும் இடையே நடக்கும், கபடி கபடி போராட்டத்தின் விளைவே! இப்போராட்டத்தில், உடல்...
ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு பூண்டு நல்ல மருந்து!
இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையலே இல்லைன்னு பலபேர் சொல்றதை கேள்விப்பட்டிருக்கேன். அதெல்லாம் சரிதான். ஆனா அதே இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தனிப்பட்ட வகையில சாப்பிட்டு பாருங்க. அதுக்குள்ள மகிமையே தனிதான்.
ஹைபிரஷர்னு சொல்லக்கூடிய...
பல் வலி, உடல் வலிக்கு…
வாய்ப்புண்
வாயில் புண், வெடிப்பு இருந்தால் வலி இருக்கும். எரிச்சல் இருந்தால் 1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் தேனை விட்டு நன்றாகக் கலக்கி இரண்டு வேளை வாய் கொப்பளிக்கவும், பிரச்சினை சரியாகிவிடும்.
துளசி
பல் வலி,...
குழந்தை இல்லை என்ற கவலையா? கைகொடுக்கும் இயற்கை மருந்துகள்
குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் தான்.
நாம் தினமும் தினம் உட்கொள்கிற உணவுகளில் நமக்கே தெரியாத எண்ணற்ற ரசாயனங்கள் அடங்கியுள்ளன, இவை உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தி விடுகிறது.
இதனால் உடல் உறுப்புகள்...
உடல் பருமனுடன் கருத்தரித்தால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்..
பொதுவாக அதிகப்படியான உடல் எடையுடன் இருந்தால், சிலருக்கு கருத்தரிப்பதே பிரச்சனையாக இருக்கும். இருப்பினும் சிலர் கருத்தரிப்பார்கள். அப்படி ஒருவேளை கருத்தரித்துவிட்டால், பின் கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
ஆகவே கருத்தரிக்க நினைத்தால், முதலில்...
சளித் தொல்லை, இருமல்,மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்
தொண்டை எரிச்சல்
எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும்
துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.
பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு...
செக்ஸ் பிரச்சனைக்கு தீர்வு தரும் அக்குபஞ்சர் மருத்துவம்
இல்லற வாழ்வில் “செக்ஸ்” என்பது நமது நாட்டில் அருவருக்கத்தக்க வேண்டதகாத வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக்கூடிய ஒரு பிரச்சனையாக உள்ளது. “சிக்மண்ட் பிராய்டு” என்ற உளவியல் அறிஞர் “மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு...