கொழுப்பை குறைக்கவும் உறவை வலுப்படுத்தவும் உணவு முறைகள்..!!
உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருபவர்கள் ஏராளம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள்...
மன அழுத்தம் காரணமாக உடலில் ஏற்படும் தாக்கங்கள்..!!
நோய்க்கான பொதுக் காரணிகள்
ஒருவருடைய வாழ்கையில் எதிர் பாராது நிகழும் சில சம்பவங்கள், இழக்கப் படாததை இழந்ததால் ஏற்படும் துக்கம், எதிர் பார்த்த சில விடயங்கள் நடைபெறாது போவதால் ஏற்படும் ஏமாற்றம் (பரீட்சையில் சித்தியெய்தமுடியாது...
சானிட்டரி நாப்கின் – பெண்கள் அறிய வேண்டிய உண்மைகள்
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். வளர்ந்த நாடுகளில் கூட எந்த ஒரு சானிட்டரி நாப்கினும் பாதுகாப்பானது என்பதற்குச் சான்றுகள் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.
1987-ல் சி பி...
நாவல் பழத்தின் மருத்துவ குணம்..!
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன...
பித்தம் தணிக்கும் பழைய சோறு!
'அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்... வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!'' - வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல்...
வயிறு பிரச்சனைகளுக்கான எளிமையான தீர்வு !!
மனித ஆரோக்கியத்தின் எதிரிகள் என்றால் அது மலச்சிக்கலும், அஜீரணமும் தான்.
உணவை எப்போதும் நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிட வேண்டும். நாம் உண்ட உணவு முறையாக இரைப்பையில் ஜீரணிக்க 4 மணி நேரமாகும். அங்கு...
கழுத்து வலி வந்தால் நடை கூட மாறும்!
கழுத்து வலி வந்தவர்களுக்கு நடைகூட மாறிப்போகும் என்று கூறுகிறார் டாக்டர்
பலருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம், குடிப்பழக்கம், நரம்புத்தளர்ச்சி போன்ற விஷயங்களால் கழுத்து நரம்புகள் பிரச்சினைக்கு உள்ளாகும். இதனால் கழுத்து வலிதான் வரவேண்டும் என்பதில்லை. கால்,...
இரத்த சோகை நீங்க பாட்டி வைத்தியம்:-
1. ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையுடன் 10 மிளகைச் சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் இரத்த சோகை முழுமையாகக் குணமாகும்.
2. கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு...
ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு பூண்டு நல்ல மருந்து!
இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையலே இல்லைன்னு பலபேர் சொல்றதை கேள்விப்பட்டிருக்கேன். அதெல்லாம் சரிதான். ஆனா அதே இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தனிப்பட்ட வகையில சாப்பிட்டு பாருங்க. அதுக்குள்ள மகிமையே தனிதான்.
ஹைபிரஷர்னு சொல்லக்கூடிய...
உடல் உறுப்புக்களைப் பாதிக்கும் உணர்ச்சிகள்!
அதிக நேரம் பெற்றோரு டன் இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான அரவணைப்பை போதுமா ன முறையில் பெறாத குழ ந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சு ரப்பியி லிருந்து வெளிவ ரும் ஹார்மோன்களில்...