இந்தியாவில் அதிகரிக்கும் ஒவ்வாமை
ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள மக்களே அதிக ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் நகர்ப்புற மக்களையே இந்த ஒவ்வாமை அதிகம்...
ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது?
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!
அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவ ணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கு ம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண்....
ஆண்களுக்கான சிறப்பு மருந்துகள்
இந்த பகுதியில் வாரம் ஒன்றிரண்டு சித்த ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகளை அலசுவோம். இந்த மருந்துகள் முழுவதும் பெரிய பக்க விளைவுகள் அற்றது, நிரந்தர தீர்வுக்கானது. மேலும் இவ்வகைகள் OTC (over the...
ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, உங்கள் அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுத்து அறுவை சிகிச்சை மூலம்தான்...
மார்பகப் புற்றுநோய் எனும் மர்மம்
சினிமா நடிகையிலிருந்து சீஃப் செகரட்டரி வரை பாரபட்சமின்றி பலி வாங்கிக் கொண்டிருக்கிறது மார்பகப் புற்றுநோய். நேற்று வரை நம்முடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தவர், திடீரென இன்று புற்றுநோய்க்கு இரையாகி, நம் கண்முன்னே தவணை...
அல்சர் கவனம் தேவை
அல்சர் எனப்படும் குடற்புண் பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனை சேர்மன் மற்றும் லேபராஸ்கோபி, எண்டோஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் விளக்கமளிக்கிறார்.
சிலருக்கு நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறுவலி போன்றவை அடிக்கடி வருவதுண்டு....
ஒழுங்கற்ற மாதவிடாய்: இதைக் குணப்படுத்த என்ன வழிகள் உள்ளன?
ஒழுங்கற்ற மற்றும் தவறிய மாதவிடாய்க்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக ஹார்மோன் தொந்திரவுகளே இதற்கான முக்கிய காரணம். மற்ற வியாதிகளும் தொற்றுநோய்களும் கூட இந்தப் பிரச்சினையை உண்டாக்கும்.
மகளிரின் இந்த முக்கியமான உடல்நலப் பிரச்சினையைத்...
எய்ட்ஸ் எப்படி பரவுகிறது? எப்படி தடுக்கலாம்?
எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?
1. பாதுகாப்பற்ற உடலுறவில் எச்.ஐ.வி உள்ள ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.
2. பரிசோதிக்கப்படாத இரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.
3. சுத்தம் செய்யப்படாத ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதால் பரவலாம்.
4. எச்.ஐ.வி. உள்ள...
40 வயதில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
40 வயதுக்குப் பிறகு சருமத்தில் உண்டாகிற பிரச்சனைகளை சரி செய்து, பழைய தோற்றத்துக்குத் திரும்பச் செய்வது சற்றே சிரமமானதுதான். அதனால்தான், 40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள்...
இடுப்பு மடிப்பு உஷார்
திருமணமான பெண்கள், விவாகரத்தான ஆண்களின் உடல் பருமன் விரைவில் அதிகமாகிறது. அதிலும் இடுப்பு பகுதியில்தான் அதிகம் சதை போடுகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.
உடல் பருமனால் உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு...