வெள்ளத்திற்கு பின் பரவும் “மர்ம காய்ச்சல்”

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வடிந்து விட்டாலும் அதன் பிறகு பரவும் தொற்றுநோய்கள் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக படுவேகமாக பரவும் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இந்த சமயத்தில் மக்கள் விழிப்புடன் இருப்பது...

சிவப்பு ஒயின் உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்

தினமும் 'சிவப்பு ஒயின்' சாப்பிட்டால் புற்றுநோய் தாக்குதலில் இருந்து உடலை காப்பாற்றிக் கொள்ள முடியும். மேலும் உடல் எடை அதிகரிக்காது. மாரடைப்பு ஏற்படாது என முந்தைய ஆய்வுகள் மூலம் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால், தற்போது...

செக்ஸ் ஹார்மோன்களின் பாதிக்கும் செயல்கள்

தற்போது பல ஆண்கள் மற்றும் பெண்கள் பாலுறவில் சிறப்பாக ஈடுபட முடியாமல் உள்ளனர். இதற்கு காரணம் மன அழுத்தத்தினால், பாலுணர்ச்சியை அதிகரிக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படுவது தான். எனவே இந்த செக்ஸ் ஹார்மோன்களை...

கர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

* மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு...

ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியையும் தரும் துளசி

துளசிச் செடியின் இலையை தினமும் தின்று வந்தால் குடல் வயிறு வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்..வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்....

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும், படித்தவர், படிக்காதவர் என்ற பேதமின்றி நம்பப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்களது கற்ப காலங்களில், காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை...

உண்ட உணவில் விஷத்தன்மையா? சந்தேகம் வந்தால், விரைந்து நீங்கள் செய்ய வேண்டியவைகள்

உண்ட உணவில் விஷத்தன்மை இருந்ததாக சந்தேகம் வந்தால், விரைந் து நீங்கள் செய்ய வேண்டிய சில முன்னெச்ச‍ரிக்கை செயல்கள் நமது உடலுக்கு ஒவ்வாத சில உணவு வகைகள் அல்லது காலாவதியான கெட்டுப்போன...

முதுகு வலியா ரொம்ப வலிக்குதா

முதுகை தாயில்லாக் குழந்தை என்று குறிப்பிடுவார்கள் காரணம், முதுகுப் பகுதியை எளிதில் தொட முடியாது என்பதால். பொதுவாக, அலுவலகத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு...

மழைக்கால நோய்கள்: டெங்கு முதல் டைபாய்டு வரை

கோடை காலத்தில் 7 நாட்களில் மடிந்துபோகும் கொசுக்கள், மழைக்காலத்தில் 21 நாட்கள் வரை கும்மாளமடிக்கும். இயற்கை பல்வேறு சாதகமான அம்சங்களை கொசுவிற்கு வழங்கியிருக்கிறது. அதில் ஒன்று அதன் உணவு. அதற்கு வாரத்திற்கு ஒரு நாள்...

சர்க்கரை நோயால் ஆண்களின் அந்த ஆசை பாதிக்கப்படுமா?

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் ‌விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல், பெண்ணாக இருந்தால்...

உறவு-காதல்