இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!
வாய்வுத் தொல்லை மனிதர்களை பாடாய் படுத்திவிடும். அதற்கேற்றார்போல அதை சாப்பிடாதீங்க, இதை சாப்பிடாதீங்க என தேவையில்லாத அட்வைஸ் செய்வார்கள்.
“அந்த உணவுப் பொருட்கள் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஆனா கேஸ் ப்ராப்ளம் உண்டாகும், பார்த்து...
இளம் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகளவில் இருக்காம்! அதிர்ச்சி தகவல்..
கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக...
பெண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கால்சியத்தின் பயன்
பெண்களின் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளில் கால்சியம் முக்கியமானது. பற்கள், எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அவசியமானது. இதயத்துடிப்பு, ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும், திரவ சமநிலையை சீராக பராமரிக்கவும் கால்சியம் இன்றியமையாதது. இது ஏராளமான உணவு...
இடுப்பு மடிப்பு உஷார்
திருமணமான பெண்கள், விவாகரத்தான ஆண்களின் உடல் பருமன் விரைவில் அதிகமாகிறது. அதிலும் இடுப்பு பகுதியில்தான் அதிகம் சதை போடுகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.
உடல் பருமனால் உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு...
தசை வலி நோய்க்கு கொழுப்பும் காரணம்
தசை நார்களில் வலி, உடல் வலி, இரவில் சரியான தூக்கமின்மை, காலையில் எழுந்தவுடன் களைப்பு மேலீடுதல், கை, கால் முட்டிகளில் பிடிப்பு ஏற்படுதல் ஆகியவற்றையே ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia) நோயின் அறிகுறிகளாக என்று மருத்துவம்...
வெயில் காலத்தில் வியர்வை நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது…!
எல்லோரும் எப்போதும் பளிச்சென்று தோன்ற விரும்புகிறார்கள். அதோடு மற்றவர்கள் அருகில் செல்லும்போது, தன்னிடம் இருந்து நல்ல மணம் வரவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
அப்படி அவர்கள் நினைப்பதற்கு மாறாக, அவர்கள் உடலில் இருந்து நாற்றம் வர...
சிறுநீர் கழிக்கும் போது ஏன் நாற்றமடிக்கிறது தெரியுமா..?
சிறுநீரைப் பொருத்தவரை எல்லோருடைய சிறுநீரும் நாற்றமடிப்பதில்லை. சிலருடைய சிறுநீர் காரத்தன்மை கொண்டதாக இருக்கும். சிலருடைய சிறுநீரின் வாசத்தில் இனிப்புத்தன்மை கலந்திருக்கும். சிலருடைய சிறுநீரில் நாற்றமடிக்கும். இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்?…
உடல் ஆரோக்கியமாக இருந்தால், குறைந்தபட்சம்...
வாய் துர்நாற்றத்தால் அவதியா? தடுப்பதற்கான எளிய வழிகள்
நம்மில் பெரும்பாலானோர் வாய் துர்நாற்றம் காரணமாக முக்கிய நேரங்களில் அவதி பட்டிருப்போம். இதன் காரணமாக அதிக நபர்கள் நிறைந்த இடங்களில் பேசுவதை கூட தவிர்த்திருப்போம்.
இனி வாய் துர்நாற்றத்தை கண்டுஅஞ்ச தேவையில்லை. அவற்றை தவிர்ப்பதற்காக...
இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்கினால் பெறும் நன்மை பற்றி தெரியுமா?
காலையில் எழுந்ததும் பற்களைத் துலக்குவோம். ஆனால் எத்தனை பேர் இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவார்கள்? இரவில் பற்களைத் துலக்குவோரின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். ஏனெனில் இரவில் சோம்பேறித்தனத்தால், பிரஷ்...
இந்தியாவில் 4ல் ஒருவருக்கு பிபி, 10ல் ஒருவருக்கு நீரிழிவு!
இளம் தலைமுறை இந்தியா நோயாளி இந்தியாவாக மாறிவருகிறதோ என்ற அச்சம் உருவாகும் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று. அதாவது இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம்...