மூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டுகிறது! ஏன்? எதனால்?

அடிபடாமல், காயமில்லா மல் சிலருக்கு மூக்கில் இருந்து தீடி ரென்று ரத்தம் கொட்டும். உண் மையில் மூக்கு ஒரு மென்மை யான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ் பகுதியில்...

கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி இருக்கு

பெண்கள் தன் வாழ்வின் பெரும் பாக்கியமாக நினைப்பது கர்ப்பமாகி குழந்தையை நல்லபடியாக பெற்றெடுப்பது தான். ஆனால் அத்தகைய பாக்கியம் சிலருக்கு கிடைக்க நிறைய நாட்கள் ஆகின்றன. அதிலும் சிலர் என்ன தான் கர்ப்பமாக...

மாரடைப்பும் பெண்களும்

‘களைக்குது களைக்குது என்று காலையிலிருந்து வருத்தம் பாடிக் கொண்டிருக்கிறா. என்னெண்டு ஒருக்கால் பாருங்கோ…’ என்றார் உள்ளே நுழைந்தவர்;. தொடர்ந்து ‘இண்டைக்கு கடைச் சாப்பாடுதான் போல கிடக்கு’ என்றும் சலித்துக் கொண்டார். வந்தவர் கதிரையில் உட்காரும் மட்டும்...

கருக்கலைப்பிற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தை கையாள சில டிப்ஸ்…

கருக்கலைப்பு என்பது பரவலாக நடக்கும் ஒன்று தான். கருக்கலைப்பு நடப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. அது சட்ட விரோதமாகவும் நடைபெறுகிறது; தம்பதிகளின் சம்மதத்தோடும் நடைபெறுகிறது. கருக்கலைத்தல் காயத்தை ஏற்படுத்துமா? காயம் என்றால் அது...

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க…

காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு...

பெண்களின் மன இறுக்கத்திற்கு காரணம்

வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் சிக்கி பெரும்பாலும் பெண்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் போதும், ஒரே நாளில் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள வேண்டிய நிலையில்...

கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் மஞ்சள் பூச்சு

மஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால், அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு. ஒரு காலத்தில் மஞ்சள் பூசி குளித்தவர்கள் கூட, நாளடைவில் தோழிகள்...

கால் மூட்டு வலி

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழியின் பொருளை நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர்கள் நன்கு உணர்வார்கள். மனித உடலானது எண்ணற்ற தசை, தமனி, எலும்பு, நரம்புகளால்...

ஞாபகசக்தியைப் பெருக்க வழிகள்

மூளையானது மனித உடலின் மொத்த எடையில் 2.5 சதவீதம்தான் என்றாலும், அது மனிதனின் சக்தி மூலத்தில் 20 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது. ஆகவே நாம் நமது ஞாபகசக்தியையும், மூளைத்திறனையும் பெருக்க மூளையை சரிவரக் கவனித்து,...

அடிக்கடி கோபம் வருமா? இதப் படிங்க முதல்ல

கோபம் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும், அளவுக்கு அதிகமான டென்ஷன், கோபம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். கோபத்தால் விளையக்கூடிய தீமைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன, அதனை தெரிந்து கொண்டு இனிமேல் கோபப்படலாமா என்பதை...

உறவு-காதல்