குழந்தையின்மையை போக்கும் நவீன மருத்துவ முறை

கர்ப்பப்பையில் கரு உருவாகும் காலத்தில் இருந்தே ஒவ்வொரு மாதமும், தாய் மருத்துவ பரிசோதனை செய்து கருவின் வளர்ச்சியைக் காண்பது மிகவும் அவசியமானது. குழந்தை உருவான மூன்று மாதத்தில் மூளை, இதயம், முதுகுத் தண்டுவடம்,...

தும்மல் அலட்சிய படுத்த வேண்டாம் பல நோய்களுக்கு அதுவே வழி வகுக்கும்

பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பஸ் நிலையம், சூப்பர் மார்க்கெட், தியேட்டர், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில், அருகில் இருப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் தும்முவார்கள். இதை பெரும்பாலும் யாரும் கருத்தில் கொள்ளாமல் சாதாரணமாக...

உடல் உறுப்புக்களைப் பாதிக்கும் உணர்ச்சிகள்!

அதிக நேரம் பெற்றோரு டன் இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான அரவணைப்பை போதுமா ன முறையில் பெறாத குழ ந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சு ரப்பியி லிருந்து வெளிவ ரும் ஹார்மோன்களில்...

மூல நோய் எனும் பைல்ஸ் வருவதற்கு காரணங்கள்.

பொது மருத்துவம்:பைல்ஸ் என்பது ஆசன வாயில் உள்ள நரம்புகளில் அழற்சி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி கடுமையான வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் கொடுமையான பிரச்சனையாகும். ஒருவருக்கு பைல்ஸ் இருந்தால், ஆசன வாயில் இரத்தக்கசிவு,...

கர்ப்பிணி பெண்களுக்கு விஞ்ஞானிகள் வயாகரா அளிப்பது ஏன்?

மருத்துவம்:நெதர்லான்டில் மேற்கொள்ளப்பட்ட மருந்து சோதனை, குழந்தைகளின் வளர்ச்சியை தூண்டுவதற்காக கொடுக்கப்பட்ட வயாகரா 11 குழந்தைகளின் இறப்புக்கு காரணமானதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டது. சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்கள் ஏற்கனவே குழந்தைப் பேறு இறப்புக்கான சாத்தியப்பாடுகளைக் கொண்டிருந்தனர்....

பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சனை…

அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்களையும் அறியாமல் வேலை நேரத்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை. இளம் பெண்களும் இதனால் அவதிப்படுகிறார்கள். இயற்கையின் படைப்பில் பெண்களுடைய சிறுநீர் பைக்கும் சிறு நீர்...

கடுமையான காய்ச்சலின் போதும்கூட இதெல்லாம் தாராளமா சாப்பிடலாம்…

உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைவானாலும் பருவநிலை மாற்றங்களாலும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோம். அப்படி காய்ச்சலால் அவதிப்படும்போது, வாய், நாக்கு எதுவுமே சாப்பிட முடியாமல் கசப்பாக இருப்பது போல் உணர்வோம். ஆனால் சில உணவுகளை காய்ச்சலாக...

இரைப்பை புண் ஏற்படுவது ஏன்?

இரவுக்கு கடைகளில் இரண்டு மணிக்கு கூட உண்பவர்களைப் பார்க்கலாம். அதனால் நாம் ஓய்வு கொடுக்காத வயிறு நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இரைப்பை புண் எதனால் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம். 'நொறுங்கத்...

உடல்: அறிந்ததும்…அறியாததும்

* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது. * நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட...

தாம்பத்திய உறவு! வெறுப்பு ஏன்?

பொதுவாகவே பெண்கள் அந்தரங்கம் பற்றி பேச கூச்சப்படுவார்கள், இதற்கு காரணம் அவர்கள் வளரும் குடும்பம் மற்றும் சமூகமே. சிறு பிள்ளையில் இருந்தே பெற்றோர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு அம்மாக்கள் தாம்பத்தியம் பற்றி எடுத்துக் கூறுவது...

உறவு-காதல்