சித்தர்கள் சொன்ன சில மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள் 1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது . அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே...

சோர்வு

சோர்வு என்பது இயற்கையான ஒன்றுதான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்விளைவு உள்ளது போல் நல்ல புத்துணர்வு கிடைக்க சோர்வும் அவசியமாகும். அயராது உழைப்பவர்கள் சோர்வுற்று இருப்பார்கள். தூக்கமின்மையும், போதிய ஓய்வு கிடைக்காமலும் இருப்பவர்களுக்கும்...

மனநோய்கள் உடல் நோய்களாக வெளிப்படும்

உடலை பாதிக்கும் மனநோய் அல் லது ஸ்டீரியா இதில் தலைவலி, முதுகுவலி, மார்பு வலி, வயிற்று வலி, வாந்தி, பேதி, உடலுறவு பிரச் சனைகள் என பல்வேறு அறிகுறிகள் வெளிப்படும். ஆனால் பரிசோதனையில் எந்தநோயும் இராது....

சளி இருமலுக்கு இயற்கை மருத்துவம்

மிளகையும் வெல்­லத்­தையும் வெறும் வயிற்றில் உட்­கொண்டால் இருமல், நீர்க்­கோவை ஆகி­யவை குண­மாகும். சீர­கத்­தையும் கற்­கண்­டையும் மென்று தின்றால் இருமல் குண­மாகும். நான்கு மிள­கையும், இரு கிராம்­பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு...

மார்பகப்புற்றுநோயாளிகளைத் தாக்கும் மன அழுத்தம்?.

பெண்களைத் தாக்கக்கூடிய புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் மிகவும் குறிப்பிடத்தக்கது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், அதிக மன அழுத்தத்துடனும், சோர்வடைந்த நிலையிலும் இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம்...

கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி இருக்கு

பெண்கள் தன் வாழ்வின் பெரும் பாக்கியமாக நினைப்பது கர்ப்பமாகி குழந்தையை நல்லபடியாக பெற்றெடுப்பது தான். ஆனால் அத்தகைய பாக்கியம் சிலருக்கு கிடைக்க நிறைய நாட்கள் ஆகின்றன. அதிலும் சிலர் என்ன தான் கர்ப்பமாக...

தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் கூடவே கூடாது!

தெளிவான நீரோட்டம் போல சென்று கொ ண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக் கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்து விடும். அன்றாட...

மருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத 6 நோய்கள்

வியாதிகள் இல்லாதவர்களே இருக்க முடியாது. அத்தகைய சரியான வியாதியை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை பெற்றால் சீக்கிரம் குணமாகும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவர் பெரிய அறிவு ஜீவியாக இருக்கலாம். ஆனால்...

வாய்ப்புண் ஏற்புடுவதற்கான காரணங்களும்! தடுக்கும் முறைகளும்!

வாய்ப்புண் ஏற்படக் காரணம் என்ன? வாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் உள்ள திசுத் தோல் பாதிப்படைந்து காயம் ஏற்படந்தைத்தான் வாய்ப்புண் என்கி றோம். உதடு, நாக்கு, கன்னங்களின் உட்புறம் மற்றும் தொண்டைப் பகுதியி ல்...

ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இதைப் படியுங்க!

ஒருவரைப் பெரிதும் களைப்படையவும்,சோர்வடையவும் செய்வது அதிக உழைப்பு என்று பலரும் சொவதெல்லாம் தப்பு. இந்த டயர்டுக்குக் காரணம் குறைவான உழைப்பே என்பதுதான் உண்மை. இரவு நேரத்தில் குறிப்பாக அதிகாலை 2 மணிக்கும் 4...