உடல் உடற்கூறியல் மற்றும் இனப்பெருக்கம்
மூளை பாலுணர்வின் போது, மூளை மகிழ்ச்சிகரமான உணர்வுநிலைகளை நரம்பு தூண்டுதல் மூலம் தோலின் உணர்ச்சிகள் மொழிபெயர்க்கின்றன. மேலும் மூளை நரம்புகளையும், தசைகளயும் பாலுணர்வு நடத்தையின் போது கட்டுப்படுத்துகிறது. மூளை இயக்குநீரை சீராக்குவதன் மூலம் பாலியல்...
பாதங்கள் உபயோகமான குறிப்பு…
கால்களையும், பாதங்களையும் சுத்தமாக பராமரித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். நடக்கும் போது முழுப் பாதத்தையும் தரையில் பதியும்படி வைத்து அழுத்தமாக ஊன்றி நடக்க வேண்டும். அப்படி செய்தால் கால்களில் நன்றாக ரத்த ஓட்டம்...
வாய்புண் தவிர்க்க வழிமுறை
வாய்புண் என்பது வாய், உள் உதடு, கன்னத்தின் உட்பக்கங்களில் ஏற்படுவது. உணவு உண்ணும் போதும், ஏதாவது குடிக்கும் போதும், பல்தேய்க்கும் போதும் இது அதிக வலியினை ஏற்படுத்தும். ஐந்தில் ஒருவருக்கு அடிக்கடி வாய்புண்...
பல்லில் படர்ந்திருக்கும் சீமை சுண்ணாம்பை / டார்ட்டர் நீக்க வீட்டு வைத்திய குறிப்புகள்:
பற்களை ஒவ்வொரு நாளும் சரியாக பராமரிக்காவிட்டால், வாய் துர்நாற்றத்தாலும், பல் சரியாக துலக்காததாலும் அது மிகுந்த ஆபத்தினை உண்டாக்கும், எனவே வழக்கமான பல் சோதனைகளும் மற்றும் வாய் சுகாதார பராமரிப்பும் மிக்வும் ...
பகலில் தூங்குவது நல்லதா?
பகல் உறக்கம் என்பது பொதுவாக நல்லதல்ல என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது. எனினும், தற்போதைய காலச் சூழலில், பலரும் இரவில் பணிக்குச் சென்றுவிட்டு பகலில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்றவர்களைத் தவிர்த்து, அதிகம்...
அடிக்கடி ஏப்பம் வருவதை சரிசெய்யும் எளிய குறிப்புக்கள்
வாயு என்னும் காற்றை உணவுக் குழாய் மூலம் வாய் வழியாக வயிறு வெளியேற்றுகிறது. அப்போது வாயி லிருந்து ‘ஏவ்’ என்று ஒருவித சப்தத்துடன் வெளிப்படும் வா யுக்குப் பெயர்தான் ஏப்பம். சாப்பிட்டபிறகோ அல்லது பா...
உங்களின் அதிக எடையை கீழே குறிபிட்டுள்ள 3 வழிகளில் தெரிந்து கொள்ளலாம்
உடல் பருமன் பரிசோதனை: நீங்கள் மிகவும் பருமனா அல்லது சரியான எடை உடையவரா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இதை பரிசோதித்து பார்க்க சில சோதனைகள் உள்ளன. ஹைட்ரோஸ்டடிக் உடல் கொழுப்புப்...
ஆரோக்கியமான வாழ்கைக்கான ஊட்டச்சத்துக்கள்
உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஊட்டச்சத்து மிகமிக அவசியம். குறிப்பாகப் பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கருவுற்ற நேரத்திலும ஊட்டச்சத்துக்களின் தேவை மிகவும் அதிகமாகவே இருக்கும். நோய் நொடியின்றி நலமாக வாழ்வதற்குத் தேவையான...
சளித் தொல்லை, இருமல்,மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்
தொண்டை எரிச்சல் எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும் துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும். பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு...
இருதய பாதிப்பை தவிர்க்க
இருதய பாதிப்புக்கு அடிப்படையாக இருப்பது இருதய வால்வுகளில் ஏற்படும் அடைப்பு மற்றும் ஓட்டை. இருதய பாதிப்பை முற்றிலும் தடுக்க முன்னெச்சரிக்கை மட்டுமே தேவை. அதற்கு இந்த டிப்ஸ்கள் உதவும். * ரத்தத்தில் கரையும்...