சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணம் என்ன?
1. சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணம் என்ன? பெண்களின் கருத்தரிப்பு பிரச்னைக்கு, சினைப்பை நீர்க்கட்டிகள் 30 சதவீதம் காரணமாகின்றன. உணவுப் பழக்கவழக்கம், சிறுவயது முதலே தரப்படும் அதிகமான ஊட்டச்சத்து, துரித உணவுகள், வாழ்வியல் மாற்றங்கள்,...
பெண்களை அச்சுறுத்தும் நோய்! ஸ்பெஷல் ரிப்போர்ட்
அந்த காலம் போன்று இல்லை, இப்போ எல்லாம் 10 வயதிலேயே பூப்பெய்து விடுகின்றனர் என சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். ஆம்…10 வயது முதலே சிறுமிகள் பூப்பெய்தி விடுவது இன்றைய காலகட்டத்தில் சகஜமான ஒன்று. அதிகப்படியான கொழுப்புச் சத்து...
பல் வியாதிகள் – பாதுகாப்பு சிகிச்சைகள்
பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும்இ முகப் பொலிவிற்கும்இ பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக...
நிரிழிவு நோயா? உங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
அந்தச் செய்தி என்னை கவலைப்பட வைத்தது. அவளின் நீரிழிவு இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறதோ, பிரஸர் சிறுநீரகச் செயற்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ எனச் சந்தேகித்தேன். இத்தனைக்கும் அவள் ஒழுங்காக வேளை தவறாது மருந்துகளைச்...
புரை ஏறுவது எதனால்? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
நமது செரிமானக் குழாயின் தொடக்கம், தொண்டை. தொண்டையில் உணவுப் பாதை, காற்றுப் பாதை என்று இரண்டு பாதைகள் உள்ளன. மூக்கு வழியாக வருகிறது காற்றுப் பாதை. வாய் வழியாக வருகிறது உணவுப் பாதை. தொண்டையின்...
பெண்களை குறிவைக்கும் நோய்கள்
ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான உடல் பிரச்சனைகள் வரும். அதுவும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் உடல் உபாதைகள் வந்து விடும். மாதவிலக்கு பிரச்சனைகள் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கிற்கு முன்...
மாதவிடாய் நின்ற பின்பும் கர்ப்பம்
மெனோபாசுஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன. ஆண்களுக்கு 80 வயதில் கூட விந்தணு உற்பத்தி இருக்கும். ஆனால், பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு...
செக்ஸ் பிரச்சனைக்கு தீர்வு தரும் அக்குபஞ்சர் மருத்துவம்
இல்லற வாழ்வில் “செக்ஸ்” என்பது நமது நாட்டில் அருவருக்கத்தக்க வேண்டதகாத வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக்கூடிய ஒரு பிரச்சனையாக உள்ளது. “சிக்மண்ட் பிராய்டு” என்ற உளவியல் அறிஞர் “மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு...
மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும் உஷ்த்ராசனம்
செய்முறை: முழங்காலை பின்புறமாக மடக்கி, இடுப்பிற்குக் கீழே குதிகால்கள் சற்றே விரிந்த நிலையில் இருக்க அதன் மேல் உட்காரவும். உடல், முதுகெலும்பு, கழுத்து நேர் கோட்டில் நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். உள்ளங்கைகள் அந்தந்த...
பெண்களை குறிவைக்கும் நோய்கள்
ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான உடல் பிரச்சனைகள் வரும். அதுவும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் உடல் உபாதைகள் வந்து விடும். மாதவிலக்கு பிரச்சனைகள் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கிற்கு முன்...