ஆண்கள் 35 வயது தொடக்கத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
ஆண்கள் 35 வயதிற்கு மேல் கட்டாயம் ஒரு சில பரிசோதனைகளை செய்துக்கொள்வது அவர்களது உடல்நலத்திற்கும், அவர்களை நம்பியிருக்கும் அவர்களது குடும்ப நலத்திற்கும் நன்மை விளைவிக்கும்..
முன்பெல்லாம் தங்களது பெற்றோருக்கு நீரிழிவு இருந்தால் தான், தங்களுக்கும்...
எதுக்குமே லாயக்கில்லை என்று கணவரிடம் சொல்லாதீர்கள் !
குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்தல் இருந்தால்தான் இல்லறத்தில் இனிமை கூடும். ஆனால் எதற்கெடுத்தாலும் கேள்விகள் கேட்டு கணவரை எரிச்சல் படுத்தும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு சில கேள்விகளை...
உடல் நோய்களாக வெளிப்படும் மனநோய்கள் – இதுவரை வெளிவராத மர்மங்களும் உண்மைகளும்!
உடல் நோய்களாக வெளிப்படும் மனநோய்கள் – இதுவரை வெளி வராத மர்மங்களும் உண்மைகளு ம்!
முதல் வகை :
உடலை பாதிக்கும் மனநோய் அல் லது ஸ்டீரியா இதில் தலைவலி, முதுகுவலி, மார்பு வலி, வயிற்று...
துணி நாப்கின்களை பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?
அதிகப்படியான பெண்கள் இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை பெண்கள் ஏனோ விரும்புவதில்லை.
ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் உங்கள் சருமத்தில் காயங்களையும்...
இதய நோய் இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாதா? ஆய்வுத்தகவல்
பசி, தாகம் போல செக்ஸ் என்பது மனிதர்களுக்கு அத்தியாவசியமானது. அதனை சரியான முறையில் கையாண்டால் அதை போல மருந்து எதுவும் கிடையாது. அதேசமயம் அதிக அளவிலான உணர்ச்சி வசப்படக்கூடிய செக்ஸ் உயிருக்கே ஆபத்தாகிவிடும்...
வெள்ளத்திற்கு பின் பரவும் “மர்ம காய்ச்சல்”
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வடிந்து விட்டாலும் அதன் பிறகு பரவும் தொற்றுநோய்கள் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
குறிப்பாக படுவேகமாக பரவும் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் ஏராளம்.
இந்த சமயத்தில் மக்கள் விழிப்புடன் இருப்பது...
இரவில் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்
இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்….
இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும்...
உணவில் உப்பு குறைக்கிறீர்களா? இதயம் கவனம்!
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். உணவுப்பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று...
சிறுநீரக பாதிப்பும் – தீர்க்கும் வழிமுறையும்
சிறுநீரகம்...
மனித உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று.
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி உடலை செம்மையாக இயங்க வைப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்காற்றுகிறது. சிறுநீரகம் பிரித்தெடுக்கும் கழிவுகள் உடனுக்குடன் வெளியேற்றப்பட வேண்டும். இல்லையேல்...
மார்பகப் புற்றுநோய் வருமா? எளிதில் கண்டறியலாம்
பெண்களை அச்சுறுத்தும் நோயாக உருவாகி வரும் மார்பகப்புற்றுநோயை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எளிய இரத்த பரிசோதனை மூலம் கண்டறியமுடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பெண்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்...