35 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் இயல்பானதா?
மாதந்தோறும் 28 நாள்கள் அல்லது 30 நாள்களுக்கு ஒருமுறை வந்தால்தான் அது ஒழுங்கான மாதவிடாய் என்கிற கருத்து, பல காலமாக நம் எண்ணங்களில் இருக்கிறது. மருத்துவரீதியாக அது உண்மைதானா? இன்றைய வாழ்க்கைமுறையால் மாதவிடாய்...
வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றம் வர பல் சொத்தையாக இருப்பது…. அல்லது பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பதே காரணங்கள் என்றாலும், இவை தவிர வேறு பல காரணங்களும் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
தொண்டையின் இரு...
கக்கூஸை விட கம்ப்யூட்டர் மவுஸிஸ்தான் எக்கச்சக்க பாக்டீரியா இருக்காம்!
வீடோ, அலுவலகமோ இன்றைக்கு கணினியை பயன்படுத்துபவர் அதிகரித்து விட்டனர். கணினியின் மிக முக்கிய பகுதியான மவுஸ் கிருமிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கழிவறையில் உள்ளதை விட அலுவலக கணினி மவுஸ்களில் மூன்று...
சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!
ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்ஸ என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. ‘பாத்ரூம் சரியில்லைஸ’, ‘நேரமே இல்லைஸ’, ‘பாத்ரூமே இல்லைஸ ரோட்டுலயா...
வெள்ளை நிற பற்கள் தான் ஆரோக்கியமா?
திடீரென நம் பற்களை வெள்ளை நிறத்தில் பளீரிட வைப்பதில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கின்றன டூத் பேஸ்ட் நிறுவனங்கள். ‘ஒயிட்னர் பேஸ்ட்’ என்ற பெயரில் பற்களை வெள்ளையாக்கும் பேஸ்ட்டுகள் இங்கு அறிமுகமாகி உள்ளன. டென்ட்...
தேனில் ஊற வைத்த பூண்டை ஒரு வாரம் சாப்பிடுங்கள் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றம்
பண்டையக் காலத்தில் இருந்து பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது. எகிப்து, இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை...
சரியாக சாப்பிடாத பெண்களுக்கு வரும் மூட்டு வலி
சில பெண்கள் வீட்டு வேலைகளை இழுத்துபோட்டு செய்து விட்டு சரியான நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். நேரம் தப்பினால்
அவ்வேளைக்குரிய உணவையே தவிர்த்து விடுவார்கள். இது பொதுவாக பல பெண்களின் குணமாகும்.
நேரத்திற்கு சாப்பிடாமல் தவிர்ப்பதால் அஜீரணக்...
பெண்கள் மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைப்பது எப்படி?
பொது மருத்துவம்:மாதவிடாயின் போது பெண்களின் மனநிலை மற்றும் உடல் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதற்கு காரணம் ஹார்மோன்களின் மட்டத்தில் ஏற்படும் மாற்றத்தினால் ஆகும். அத்துடன் அதிக வலியையும் ஏற்படுத்தும்.
மாதவிடாய் என்றால் என்ன?
பெண்களின்...
உடலையும், மனதையும் நலமாக்கும் இசை!
இசை மனதை லேசாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் இசை உதவிசெய்கிறதாம் தினசரி இசை கேட்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு...
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல்நலத்திற்குக் கெடுதலா?
இந்தக் காலத்தில் எல்லோரும் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்யும் நிலையே உள்ளது. தகவல் தொடர்பு வசதிகள், போக்குவரத்து, வேலை செய்யும் இடத்தின் சௌகரியங்கள், தொழில்நுட்பங்கள் போன்ற பல அம்சங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால்,...