பெண்களின் மன இறுக்கத்திற்கு காரணம்
வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் சிக்கி பெரும்பாலும் பெண்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர்.
தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் போதும், ஒரே நாளில் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள வேண்டிய நிலையில்...
தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க…
காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும்.
ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு...
விக்கல் வருவது ஏன்?
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.
உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள்...
ஜலதோசத்தின் போது மூக்கடைப்பை அகற்ற.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஜலதோசம், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்பிரச்சனையால் சுவாசிக்க அனைவருமே சிரமப்படுவார்கள்.
சிறு குழந்தைகளுக்கு மூக்கடைப்பு இருந்தால் உறிஞ்சு குழலைக் கொண்டு கோழையை உறிஞ்சி எடுக்க...
வாய்புண் தவிர்க்க வழிமுறை
வாய்புண் என்பது வாய், உள் உதடு, கன்னத்தின் உட்பக்கங்களில் ஏற்படுவது. உணவு உண்ணும் போதும், ஏதாவது குடிக்கும் போதும், பல்தேய்க்கும் போதும் இது அதிக வலியினை ஏற்படுத்தும். ஐந்தில் ஒருவருக்கு அடிக்கடி வாய்புண்...
மாதவிலக்கு பிரச்சனைக்கு -பாட்டி வைத்தியம்
* ஈச்சுர மூலி இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு தீரும்.
* எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.
*...
பல் பிரச்னைகளுக்கு சூப்பர் டிப்ஸ்
பல் போனாலே சொல் போச்சு என்று சொல்வார்கள். அது மட்டுமா அழகு, இளமைத் தோற்றம் என அனைத்தும் தொலைந்து போய்விடும்.
இக்கால கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று...
சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருமா? சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ?
சர்க்கரை நோய் என்றதும், ஒருவர் அதிகம் சர்க்கரை சாப்பிட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வருமா என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுவது இயற்கை.
உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில்...
அடக்கக் கூடாத சிறுநீர்
சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுவது இயல்பான ஒன்று. ஆனால், பலரும் சூழ்நிலை காரணமாக பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள், குறிப்பாக பெண்கள், பயணம் மேற்கொள்ளும் போது மோசமான கழிவறை மற்றும்...
மருத்துவ டிப்ஸ்
கை-கால் வீக்கம்: ஆவாரம்பட்டை, சுக்கு, ஆகியவற்றை சம அளவு எடுத்து 400மி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
...