பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?
பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக சமுதாய அழுத்தத்தையும் கூறலாம். இவ்வகை அழுத்தங்களைப் பற்றி உங்களால் விவரங்களை சேகரிக்க முடிந்தால், அதற்கான தீர்வுகளைப் பெறுவதும் சாத்தியமே! ஒரே காரணத்தினால் அனைத்து பெண்களும் மன...
ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’
‘மார்பகப் புற்றுநோய்’ என்றதும் அது பெண்களுக்குத்தான் ஏற்படும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரிது என்றாலும், ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருக்கிறது.
அறியாமையாலும், அதன் அறிகுறிகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாலும் ஆண்கள் இந்நோயை...
பெண்களை தாக்கும் தைராய்டு பாதுகாப்பு முறை
தைராய்டு பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்சனை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு,...
Kissing Diseases முத்தத்தின் மூலம் பரவும் நோய்கள்
முத்தம் என்பது மிக நெருக்கமான செயலாகும். முத்தமிடுவது காதல் உணர்வை வெளிப்படுத்தும், இருவருக்கிடையேயான பிரத்தியேக பந்தத்தை பலப்படுத்தும், பாலியல் கிளர்ச்சியையும் கொடுக்கும். முத்தமிடும்போது நிமிடத்திற்கு 1-2 கலோரிகள் எரிக்கப்படலாம், இன்னும் அழுத்தமாக முத்தமிடும்போது...
பெண்களுக்கு கொழுப்பு சேரும் நோய்
லிப்பெடீமா என்பது என்ன?
லிப்பெடீமா என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு நாள்பட்ட பிரச்சனை ஆகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்கள், தொடைகள் மற்றும் பிட்டங்களில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்ந்திருக்கும். இதனை ‘பெயின்ஃபுல் ஃபேட்...
பாதுகாப்பற்ற உடலுறவால் கர்ப்பமா?
இப்போதெல்லாம் அவசர கருத்தடை மாத்திரைகள் மருந்தகத்திலேயே விற்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “Emergency Contraceptive Pills” என்று சொல்லுவார்கள்.இந்தியாவில் இந்த மாத்திரைகள் levonorgestrel 0.75 mg என்ற பெயரில் விற்கப் படுகிறது.
நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு...
செரிமானக்குறையிட்டால் வரும் நோய்கள்
செரிமானக் கோளாறுகள் பற்றி பேசும் முன் செரிமானம் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி...
மாரடைப்பும் ஹோமியோ மருத்துவமும்
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த திரு. அண்ணாத்துரை அவர்கள். தற்போது நாட்டில் வெடிச்சத்தத்திற்கும், பஸ் கண்டக்டரின் விசில் சத்தத்திற்கும் கூட பயந்த, பதட்டமான, பலவீனமான, உடைந்த,...
கடுமையான காய்ச்சலின் போதும்கூட இதெல்லாம் தாராளமா சாப்பிடலாம்…
உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைவானாலும் பருவநிலை மாற்றங்களாலும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோம். அப்படி காய்ச்சலால் அவதிப்படும்போது, வாய், நாக்கு எதுவுமே சாப்பிட முடியாமல் கசப்பாக இருப்பது போல் உணர்வோம். ஆனால் சில உணவுகளை காய்ச்சலாக...
சரியான அளவிலான சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்துகிறீர்களா?
ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் 15,000 நாப்கின்கள் வரை பயன்படுத்துகிறார் என்கிறது ஓர் ஆய்வு. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதிலும், பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இது பெண்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாகச்...