உணவில் உப்பின் அளவை குறைத்தால் இதயநோய் எச்சரிக்கை தகவல்!!
குறிப்பிட்ட அளவுக்குக் கீழே உணவில் உப்பின் அளவைக் குறைப்போருக்கு இதயத் தொடர்பான நோய்கள் வரும் என சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாக உணவில் உப்பின் அளவு அதிகமாக பயன்படுத்துவோருக்கு இரத்த...
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக்கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம்...
இதயத்தை பத்திரமா பாத்துக்கோங்க
இன்றைய உலகில் மக்களை ஆட்டிப் படைக்கும் நோய்களில் நீரிழிவும், இரத்த அழுத்தமும் முக்கியமான இடத்தை பெறும்.ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் வழக்கம், உடற்பயிற்சி செய்யாதிருத்தல், துரித உணவுகள் என இதயத்தை பாதிக்கும் காரணிகள் ஏராளம்...
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா?
நாம் ஆரோக்கியமாக இருக்க ஹீமோகுளோபின் மிக முக்கிய பங்கை வகிப்பதால், இரத்தத்தில் அதனை இயல்பான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
ஹீமோகுளோபின் என்பது நம் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும்....
சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க!
கடுமையான வலியைத் தரக்கூடியவை தான் சிறுநீரக கற்கள். அதிலும் சிறுநீரக கற்கள் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது தாங்கமுடியாத வலியுடன் சிறுநீர் கழிக்கக்கூடும். எனவே இந்த சிறுநீரக கற்கள் யாருக்கு உள்ளதோ அவர்கள்...
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா?
நாம் ஆரோக்கியமாக இருக்க ஹீமோகுளோபின் மிக முக்கிய பங்கை வகிப்பதால், இரத்தத்தில் அதனை இயல்பான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
ஹீமோகுளோபின் என்பது நம் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும்....
இருதய பாதிப்பை தவிர்க்க
இருதய பாதிப்புக்கு அடிப்படையாக இருப்பது இருதய வால்வுகளில் ஏற்படும் அடைப்பு மற்றும் ஓட்டை. இருதய பாதிப்பை முற்றிலும் தடுக்க முன்னெச்சரிக்கை மட்டுமே தேவை. அதற்கு இந்த டிப்ஸ்கள் உதவும்.
* ரத்தத்தில் கரையும்...
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத்...
மாரடைப்பும் பெண்களும்
‘களைக்குது களைக்குது என்று காலையிலிருந்து வருத்தம் பாடிக் கொண்டிருக்கிறா. என்னெண்டு ஒருக்கால் பாருங்கோ…’ என்றார் உள்ளே நுழைந்தவர்;.
தொடர்ந்து ‘இண்டைக்கு கடைச் சாப்பாடுதான் போல கிடக்கு’ என்றும் சலித்துக் கொண்டார்.
வந்தவர் கதிரையில் உட்காரும் மட்டும்...