அதிக வியர்வையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்
உடலிலுள்ள அசுத்த நீரும், டாக்சின்களும் வியர்வையாக வெளிப்படுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. சிலர் எப்போதுமே வாசனை திரவியங்களை பூசிக்கொள்வது, பவுடர் போட்டுக் கொள்வது போன்ற தவறான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
அதிக வியர்வையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:...
மன அழுத்தம் உடலுறவினை பாதிக்கும்
மன உளைச்சல் என்ற வார்த்தை இப்போது அ னைவராலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார் த்தையாகிவிட்டது. பணி யிடங்களில் ஏற்படும் நெரு க்கடி, உடல் ரீதி யாக ஏற் படும் பிரச்சினைகள் உள் ளிட்ட...
சுய இன்பம் காண்போரில் எட்டில் ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம்!- ஆய்வில் அதிர்ச்சி
இளம் வயதில் ஆண்கள் சுய இன்பம் காணும் எண்ணிக்கை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறித்து ஓர் மாபெரும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, கடந்த 1992-ம் ஆண்டு துவங்கி 2010-ம் ஆண்டு...
மாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்
இன்றைய தேதியில் மாரடைப்பும் பக்கவாதமும் மோசமான உடல் பாதிப்புகளையும் இறப்பையும் ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. இவை வராமல் இருப்பதற்கு, வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு 8 முக்கிய உத்திகள் கூறப்படுகின்றன....
பித்த வெடிப்புக்கு விளக்கெண்ணெய்
குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெயை சூடாக்கி, அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.
உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால்,...
ஆரோக்கியத்திற்கு பின்பற்ற வேண்டியவை
* வெங்காயம், ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும் புற்று நோய், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய் தொற்றை தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள லிலின் என்ற...
உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (அபாய)வலிகள்!- உளவியல் நிபுணர் கூறும் உண்மை
மன அழுத்தம் மற்றும் மன பிரச்சனைகள் அதாவது உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான
அபாயகரமான அதேநேரத்தில் தீராத நாள்பட்ட வலிகள் மனிதர்களுக்கு உண்டாவதாக மருத்துவர் சூசன்பேபல் தெரிவித்துள்ளார். அதாவது உட லில் தலை, கழுத்து,...
உள்ளாடையோடு தூங்குவீங்களா?… ஆண்கள் ஏன் கட்டாயம் ஆடையின்றி தூங்க வேண்டும் ?
தூங்கும் போது, நாம் எப்படி தூங்க வேண்டும் என்று கவலைப்படுவதே இல்லை. ஆனால் நிச்சயம் தூங்கும் சில விஷயங்களை மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அது உடல் ஆரோக்கியத்துக்கு மிக அவசியமான ஒன்று.
ஆண்களின்...
பீர் தொப்பையைக் குறைக்க சில குறிப்புகள்
நண்பர்களுடன் ஜாலியாக வெளியே சென்று பார்ட்டியில் பீர் அருந்தி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பது நம்மில் பலருக்குப் பிடித்த ஒன்றுதானே! ஆனாலும் அதிகமாக இதுபோன்ற பானங்களை அருந்துவதால் அதிலிருந்து வரும் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேர்ந்துவிடுகிறது....
Tamil Doctor, ராத்திரி இதெல்லாம் செய்யாதீங்க…
நாம் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதில் பெரிதாக கவனம் செலுத்துவதே கிடையாது. எந்த விஷயம் எப்போது தோன்றுகிறதோ அதை அப்படியே செய்து பழகிவிட்டோம். அதனால் பகல் நேரத்தில்...