ஓய்வெடுங்கள் மன அழுத்தம் குறையும் – மருத்துவர்கள் ஆலோசனை
பரபரப்பான இன்றைய சூழலில் காலையில் எழுந்தது முதல் நிற்க கூட நேரமில்லாமல் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. விடுமுறை நாளில் கொஞ்சமாவது ஓய்வெடுக்கச்சொல்லி உடல் கெஞ்சினாலும், வேலைப்பளுவினால் ஓடவேண்டிய சூழல் ஏற்படுகிறது. விளைவு,...
பாதுகாப்பற்ற உடலுறவால் கர்ப்பமா?
இப்போதெல்லாம் அவசர கருத்தடை மாத்திரைகள் மருந்தகத்திலேயே விற்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “Emergency Contraceptive Pills” என்று சொல்லுவார்கள்.இந்தியாவில் இந்த மாத்திரைகள் levonorgestrel 0.75 mg என்ற பெயரில் விற்கப் படுகிறது.
நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு...
முள்ளந்தண்டு வலி, மன அழுத்தங்களால் மாற்றமடையும் வாழ்க்கை
உலக சனத்தொகையில் 95 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் சுகாதாரப் பிரச்சினைகளுடன் வாழ்வதாக ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
சனத்தொகையில் மூன்றிலொரு பங்கிற்கு மேற்பட்டவர்கள் ஐந்திற்கு மேலான நோய்களால் அவதியுறுவதாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இது 188 நாடுகளில் இருந்து...
பற்களை வெண்மையாக்கும் இயற்கை பேஸ்ட்கள்
செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய மகத்துவம் உள்ளது. அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.
1. வேப்பங்குச்சியை கொண்டு பற்களை...
இரைப்பை புண் ஏற்படுவது ஏன்?
இரவுக்கு கடைகளில் இரண்டு மணிக்கு கூட உண்பவர்களைப் பார்க்கலாம். அதனால் நாம் ஓய்வு கொடுக்காத வயிறு நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இரைப்பை புண் எதனால் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.
'நொறுங்கத்...
முதுகுவலி எதனால் வருகிறது? இதோ அதற்கான தீர்வுகள்
இன்றைய இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக முதுகுவலி உள்ளது.
உணவுகளில் அக்கறையின்மை, விட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட...
மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்க சில வழிகள்
பெண்கள் 3 நாள் (மாதவிடாய்) பிரச்சனையின் போது, பெண்கள் கடுமையான தசைப்பிடிப்பை வயிற்றில் அனுபவிப்பார்கள். ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் என்றழைக்கப்படும் தொகுப்பு ஹார்மோன்களுடன் இருக்கும் கருப்பையின் சுவர்கள் கிழிவதால் மாதவிடாய் தசைப்பிடிப்பு வலிகள் வருகின்றன.
ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ்களும், வலியும்...
குழந்தையின்மையை போக்கும் நவீன மருத்துவ முறை
கர்ப்பப்பையில் கரு உருவாகும் காலத்தில் இருந்தே ஒவ்வொரு மாதமும், தாய் மருத்துவ பரிசோதனை செய்து கருவின் வளர்ச்சியைக் காண்பது மிகவும் அவசியமானது. குழந்தை உருவான மூன்று மாதத்தில் மூளை, இதயம், முதுகுத் தண்டுவடம்,...
அல்சர் நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்னை தான் அல்சர்(குடல் புண்).
உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும்...
ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் PMS ஓமியோபதி மருத்துவ சிகிச்சை
மாதவிலக்கு முன் அறிகுறிகள் (PMS)
மாதத்தின் சில நாட்கள் காரணமில்லாத எரிச்சலும் கோபமும் சோகமும் தலைதூக்கும் சில பெண்களுக்கு. இன்னும் சிலருக்கு உடல்ரீதியான அசவுகரியங்கள் இருக்கும். ‘ஒண்ணுமில்லாத விஷயத்தைப் பெரிசுபடுத்தாதே...’ என குடும்பத்தாரால் அலட்சியப்...