பெண்கள் அறிய வேண்டிய பாலியல் ரீதியான உடல்நல பிரச்சனைகள்!

பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். பாதுகாப்பான மற்றும் திருப்தியை அளிக்கும் பாலியல்...

உயிரைப் பறிக்கும் கொடூர காய்ச்சல்களும்! – அவற்றின் ப‌யங்கர‌ அறிகுறிகளும்!

காய்ச்சல் ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால் அத்தகைய காய்ச்சல் தீவிரமானால், அதுவே பெரிய ஆபத்தை விளைவிக்கும். அவ்வாறு உயி ருக்கே ஆபத்தை விளைக்கும் வகையில் பல வகையான காய்ச்சல்கள் உள்ளன. அதிலும் அக்காலத்தில் எல்லாம்...

பல் சொத்தையை ஆரம்பத்திலேயே கவனிங்க

பல் கூச்சம், பல் சொத்தையை ஆரம்பத்தில் கவனிக்க வேண்டும்; இல்லாவிட்டால், பல்வேறு பாதிப்புகள் வரும். சரியாக பல் துலக்காதது முக்கிய காரணம். இனிப்பு வகைகள் அதிகம் சாப்பிடுதல்; பல் சொத்தையை ஆரம்பத்திலேயே கவனிங்க இரவு சாப்பிட்ட பின்...

முக்கால்வாசி பெண்களுக்கு அதிகம்

ஆண்களை விட பெண்கள் தான் முதுகுவலியால் அதிகமாக அவதிப்படுகின்றனர். குதிகால் செருப்புகள்,நாகரீக செருப்புகள் அணிவதால், உடலின் புவியீர்ப்பு மையம் மாறுபாடு அடைகிறது. ஆங்கில எழுத்தான `எஸ்' வடிவில் அமைந்துள்ள முதுகுத் தண்டு வடம்,...

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முக்கிய மூன்று வழிகள்

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை 3....

பக்கவாதத்தை ஏற்படுத்தும் குறட்டை: அசட்டை வேண்டாம்

நாம் சுவாசிக்கும் காற்றானது, நுரையீரலுக்கு செல்ல தடைபடும் போது குறட்டை ஏற்படுகிறது. ஆனால் அந்த குறட்டை தூங்கும் போது ஏன் வருகிறது என்று தெரியுமா, தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப்...

கோடையில் தாக்கும் ஆபத்தான வெப்ப மயக்கம் நோய்!!!

கோடைக் காலத்தில் சூரிய வெப்பத்தின் காரணமாக ஏற்படும் அபாய நோய்களில் முதன்மை இடம் வகிப்பது இந்த வெப்ப மயக்கம். அதிகமாக, வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இந்த வெப்ப மயக்கம் ஏற்படுகிறது. பலரும் இதை சாதாரண...

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுக ளும் தீர்வுகளும்ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்பவிழாக்கள். என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுக ளுக்காக செல்லும் போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்க ளில் பலருக்கும்...

தினசரி ஏற்படும் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வீட்டு மருத்துவம்!!

வாழ்க்கையில் மட்டுமல்ல நம் உடலிலும் சின்ன, சின்ன பிரச்சனைகள் தினசரி எழுந்துக் கொண்டே தான் இருக்கும். அதில் சில பிரச்சனைகள் வெளியில் தலைக் காட்ட முடியாத வண்ணம் இருக்கும். எடுத்துக்காட்டாக பரு,...

குறட்டை விடுவதால் நுரையீரல், மூளை பாதிப்பு ஏற்படும்!

நாம் சுவாசிக்கும் காற்றானது, நுரையீரலுக்கு செல்ல தடைபடும் போது குறட்டை ஏற்படுகிறது. ஆனால் அந்த குறட்டை தூங்கும் போது ஏன் வருகிறது என்று தெரியுமா, தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப்...

உறவு-காதல்