தாங்க முடியாத வயிற்று எரிச்சலா? இதோ தீர்வு
முள்ளங்கி சாப்பிடுவதால் நாம் ஆரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி உடல்நலம் பற்றிய பயம் இல்லாமலும் வாழலாம்,
100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்
கலோரி – 17 கிராம்
நார்ச்சத்து – 2 கிராம்
விட்டமின் சி – 15...
முதுகுவலி எதனால் வருகிறது? இதோ அதற்கான தீர்வுகள்
இன்றைய இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக முதுகுவலி உள்ளது.
உணவுகளில் அக்கறையின்மை, விட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட...
இரைப்பை புண் ஏற்படுவது ஏன்?
இரவுக்கு கடைகளில் இரண்டு மணிக்கு கூட உண்பவர்களைப் பார்க்கலாம். அதனால் நாம் ஓய்வு கொடுக்காத வயிறு நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இரைப்பை புண் எதனால் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.
'நொறுங்கத்...
கழுத்து வலி…
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச...
காலையில் எழும் போது ஏன் வாய் துர்நாற்றம் வீசுகிறது என்று தெரியுமா?
காலையில் எழுந்ததும் ஆசையாக துணைக்கு முத்தம் கொடுக்க அருகில் செல்லவே பலருக்கு சங்கடமாக இருக்கும். இதற்கு காலையில் எழுந்த பின் அனைவரது வாயும் நாற்றம் அடிப்பதே முக்கிய காரணம். இந்த துர்நாற்றத்தைத் தடுக்க,...
பல் வியாதிகள் – பாதுகாப்பு சிகிச்சைகள்
மனிதனுக்கு
பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து
அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும்இ முகப்
பொலிவிற்கும்இ பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின்
நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக...
அடிக்கடி கொட்டாவி விட்டு வாய் வலிக்குதா? அதை நிறுத்த சில டிப்ஸ்
நம் உடலில் ஏற்படும் இயற்கை நிகழ்வுகளில் ஒன்று தான் கொட்டாவி விடுவது. பொதுவாக கொட்டாவியானது பல காரணங்களால் வரக்கூடும். அதில் அளவுக்கு அதிகமாக சோர்வை உணர்ந்தாலோ அல்லது தூக்கம் வரும் வேளையிலோ தான்...
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது என்ன வியாதி?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய...
குதிகால் வெடிப்பை சரிசெய்யும் சில சிம்பிளான வைத்தியங்கள்!!!
எலுமிச்சை, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் தினமும் இரவில் படுக்கும் போது ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து...
படர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்!
படர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்!
டீனியா (Tinea) என்ற பூஞ்சையினால் ஏற்படும் தோல் நோய்தான் படர்தாமரை. சிவந்த படைகள் உடலில் ஏற்படுவதுதான் இதன் அறிகுறி. படர்தாமரை உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்த...