வியர்வை, துர்நாற்றத்திற்கு இதுதான் காரணமா? என்ன செய்யலாம்
வியர்வை துர்நாற்றம் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல, இதற்காகப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை.
நமது உடலில் 40 லட்சம் வியர்வை சுரப்பிகள் நிறைந்துள்ளன. தோலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களின் விளைவே வியர்வை துர்நாற்றம். அக்குள் (Armpit),...
செக்ஸ் பிரச்சனைக்கு தீர்வு தரும் அக்குபஞ்சர் மருத்துவம்
இல்லற வாழ்வில் “செக்ஸ்” என்பது நமது நாட்டில் அருவருக்கத்தக்க வேண்டதகாத வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக்கூடிய ஒரு பிரச்சனையாக உள்ளது. “சிக்மண்ட் பிராய்டு” என்ற உளவியல் அறிஞர் “மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு...
தாங்க முடியாத வயிற்று எரிச்சலா? இதோ தீர்வு
முள்ளங்கி சாப்பிடுவதால் நாம் ஆரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி உடல்நலம் பற்றிய பயம் இல்லாமலும் வாழலாம்,
100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்
கலோரி – 17 கிராம்
நார்ச்சத்து – 2 கிராம்
விட்டமின் சி – 15...
வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி
காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும்...
உடல் நோய்களாக வெளிப்படும் மனநோய்கள் – இதுவரை வெளிவராத மர்மங்களும் உண்மைகளும்!
உடல் நோய்களாக வெளிப்படும் மனநோய்கள் – இதுவரை வெளி வராத மர்மங்களும் உண்மைகளு ம்!
முதல் வகை :
உடலை பாதிக்கும் மனநோய் அல் லது ஸ்டீரியா இதில் தலைவலி, முதுகுவலி, மார்பு வலி, வயிற்று...
வாய்ப்புண்கள் மற்றும் பல் வலிக்கு நல்ல மருந்தாகும் கோவைக்காய்..!
கோவைக்காய், கொடிகளில் காய்க்கும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வளரும்தன்மை கொண்டது.
இது மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டதாக வளரும். இதன் இலை, காய் பழம், வேர் போன்ற அனைத்திலும் மருத்துவ குணம் இருக்கிறது....
காய்ச்சலின் போது உணவு முறைகள்
கலோரி :
காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி உடலுக்குத் தேவைப்படாது. இருந்தாலும் உடலின் பிற தேவைகளுக்காக குறைந்த கலோரியை இவர்கள் பெற்றால் போதுமானது. அத்துடன் தினமும் 70...
40 தொடக்கத்தில் ஆண்களுக்கும் வரும் நோய்கள்
ஆண்களில் 15 வயதில் மது மற்றும் சிகரெட் பழக்கம் ஆரம்பித்தவர்களுக்கு, 40 வயதில் கல்லீரல் சிதைவடைய ஆரம்பிக்கும். கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்புச் சக்தி பெருமளவு குறையும். நுரையீரல் செயல்திறன்...
நாக்கினை பாதுகாப்போம்.
ஒரு துண்டு லட்டை வாயில் போடுகிறோம். உடனே நாக்கு வேகமாக செயல்படத் தொடங்குகிறது. உமிழ்நீருடன் கலந்து உருவாகும் லட்டின் ருசியை நாக்கு, சிக்னலாக மாற்றி மூளையில் சுவையை நிர்வகிக்கும் கட்டமைப்புக்கு அனுப்புகிறது. இது...
அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய வழிகள்
உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக
வெளியேறும்.
அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.
ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக...