சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!
ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்ஸ என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. ‘பாத்ரூம் சரியில்லைஸ’, ‘நேரமே இல்லைஸ’, ‘பாத்ரூமே இல்லைஸ ரோட்டுலயா...
மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும் 10 பயனுள்ள வீட்டு வைத்தியம்
உங்களுக்கு எப்போதும் மாதவிடாய்க்கு முன்பான நேரத்தில் ஆழமான வலி ஏற்படுகிறதா? நீங்கள் இதில் இருந்து எப்படி தப்புவது என்று மண்டையை பிச்சி கொள்கிறீர்களா? எப்படி இது நம் உடலில் முந்தி வருவதுதான் முன்பே...
பித்த பிரச்சனைகளை தீர்க்கும் ரோஜா
ரோஜா ஒரு மணமலர் மட்டுமல்ல. மிகச்சிறந்த மருத்துவ மூலப்பொருளும் ஆகும். ரோஜா இதழ்களைக்கொண்டு சர்பத் தயார் செய்து வைத்துக்கொண்டால் ருசிக்கு ருசியாகவும் இருக்கும் மருந்துக்காகவும் பயன்படும்.. நாள்தோறும் ரோஜா மலர் இதழ்களைக் கொண்டு...
வயிற்றில் கட்டி வந்துடுச்சா? இதோ சூப்பர் மருந்து
பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம்.
தினமும் ஒவ்வொரு கீரை வகை விதம், நம் அன்றாடம் உணவில் வெவ்வேறு வகையான கீரையை சேர்த்துக் கொள்வது...
மூன்று வாரங்களுக்கு மேல் நெஞ்சு எரிச்சலா? புற்றுநோயாக இருக்கலாம்
“புற்றுநோய் குறித்து தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்” என்ற தலைப்பில் தேசிய விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியாவில் தொடங்கப்பட்டது.
இதில், மூன்று வாரங்கள் அல்லது மூன்று வாரங்களுக்கும் அதிகமாக தொடர் நெஞ்சு எரிச்சல்...
உடலில் நச்சுத்தன்மை அதிகரித்துவிட்டதா?
ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் உடலில் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு ஏற்படும்.
ஆகவே உடலில் உள்ள நச்சுத்தன்மையை விரட்டும் உணவுகளை கண்டறிந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியம் கிடைக்கும்.
பூண்டு
பூண்டு இதயத்திற்கு நல்லது என அறியப்பட்டாலும்,...
வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்
ஒரு சிலர் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் துர்நாற்றம் அடிக்கும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள்.
காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும். இயற்கை முறையில்...
வறுத்தெடுக்கும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி?
அக்னி நட்சத்திர வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, எளிய நடைமுறை போதும்; தப்புவதும், சிக்குவதும் அவரவர் கையில் தான் உள்ளது’ என, அரசு சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். தமிழக...
பெண்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் சிறுநீர் கசிய என்ன காரணம்?
பெண்களின் இடுப்பு பகுதியில் இருக்கின்ற அடித்தளத்து தசைகள் சிறுநீர் குழாயினையும், சிறுநீர் பாதையினையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அடித்தள தசைகள் Urethra என்கிற சிறுநீர் குழாயினை வலுவாக, மிக சரியாக தாங்கிப்...
குறட்டையை நிறுத்த வழி இருக்கு !
இந்த வேலை சீராக நடந்துகொண்டு இருந்தால்தான் நாம் ‘இருக்கிறோம்’ என்று அர்த்தம். பஞ்ச பூதங்களுள் ஒன்றான காற்று, நம் உடலுக்குள் ஊடுருவி உலாவுவதும் பின் வெளிவருவதும் மிகமிக சிக்கலான – லாவகமான தொழில்நுட்பம்....