பெண்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் சிறுநீர் கசிய என்ன காரணம்?
பெண்களின் இடுப்பு பகுதியில் இருக்கின்ற அடித்தளத்து தசைகள் சிறுநீர் குழாயினையும், சிறுநீர் பாதையினையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அடித்தள தசைகள் Urethra என்கிற சிறுநீர் குழாயினை வலுவாக, மிக சரியாக தாங்கிப்...
உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!
கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல்...
இவ்வாறான மாற்றங்கள் உங்க சிறுநீரில் தெரிந்தால் .
உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள
கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரி யாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம்...
அரிப்பு! – நம்மை எச்சரிக்கும் எச்சரிக்கை மணி!
அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்பு க்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால்
நம்மை எச்சரிக்கை மணிஅடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினா லும் விழித்திருந்தாலும் எதிராளிதொல்லை கொடுத்தால்,...
உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் உடலுறவு
தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம்.
செக்ஸ்,...
வறண்ட தொண்டையினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு
குளிர் காலம் அல்லது இளவேனிற் காலத்தில் ஏற்படக் கூடிய பொதுவான ஒரு பிரச்சனை தான் வறண்ட தொண்டை.
தொண்டைப் புண்ணால் அவஸ்தை
இந்த நிலை சில நேரங்களில் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது விழுங்குவதில் கஷ்டத்தை...
ஜீரண சக்தியை தூண்டி வயிற்று கோளாறுகளை சரி செய்யும் தயிர்
சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது. சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. தயிர் ஒரு அருமருந்து. உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. பால், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில...
தூக்கம் வருவதற்கு எளிய டிப்ஸ்கள்
ஒவ்வொரு மனிதனும் தினமும் ஆறு முதல் எட்டு
மணி நேரம் வரை ஆழ்ந்து சுகமாக தூங்க வேண்டும்.
இப்படி நன்கு தூங்கி எழுந்தால் தான் விழித்திருக்கும்
16 மணி நேரத்தில் மனமும் உடலும் திறமையுடன்
செயல்படும்.
எனவே இரவில் தூங்க...
பல்வலி நீங்க எளிய இயற்கை வைத்தியம்
பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே. பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான...
அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆற
அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆறி குணமடைய சில இயற்கை
வைத்தியங்கள் உண்டு. அந்த கைவைத்தியங்களை ப் பயன்படுத்தி, உங்கள் அந் தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தி க் கொண்டு சுகமாய்...