என்ன நோய்.. என்ன அறிகுறி?
''கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென்று மூச்சிரைப்பு. அவருடைய குடும்ப மருத்துவர் 'இது ஆஸ்துமாவாக இருக்கலாம்’ என்று சந்தேகப்பட்டு, என்னிடம் செகண்ட் ஒபீனியனுக்காக அனுப்பினார். அந்தப் பெண்ணை மலப் பரிசோதனை செய்து கொண்டுவருமாறு சொன்னேன்....
தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு..
தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் - மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்...
பற்களை வெண்மையாக்கும் இயற்கை பேஸ்ட்கள்
செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய மகத்துவம் உள்ளது. அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.
1. வேப்பங்குச்சியை கொண்டு பற்களை...
ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியையும் தரும் துளசி
துளசிச் செடியின் இலையை தினமும் தின்று வந்தால் குடல் வயிறு வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்..வாய் துர்நாற்றத்தையும் போக்கும்....
தினமும் டர்ர்ர்ர், புர்ர்ர்ரர் பிரச்சனையா? இதோ சில எளிய டிப்ஸ்!!!
கொலை செய்ததை கூட ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை நம்மவர்களிடையே இருக்கிறது. ஆனால், "குஷ்"விட்டதை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை யாரிடமும் இல்லை. காரணம் இது மானப்பிரச்சனை, கேலி கிண்டல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதனால் தான் டர்ர்ர், புர்ர்ர்...
பெண்களுக்கு இந்த காரணத்தால் தான் அந்த முன்று நாட்கள் தள்ளிபோகிறது
பொது மருத்துவம்:அனுபவத்தையும் அறிகுறிகளையும் வைத்து, எப்போது மாதவிடாய் தொடங்கும் என்பதை கிட்டத்தட்ட துல்லியமாகக் கணிக்கலாம். இப்போது, மாதாமாதம் எப்போது மாதவிடாய் வரும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டும் ஆப்களும் வந்துவிட்டன. சில நாட்கள் மாதவிடாய்...
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் ரீதியான உடல்நல பிரச்சனைகள்
பல பெண்களுக்கு தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை பற்றி தெரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் பாலியல் ரீதியான ஆரோக்கிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமாக இருந்திட பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய...
வாய்ப்புண் ஏற்புடுவதற்கான காரணங்களும்! தடுக்கும் முறைகளும்!
வாய்ப்புண் ஏற்படக் காரணம் என்ன?
வாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் உள்ள
திசுத் தோல் பாதிப்படைந்து காயம் ஏற்படந்தைத்தான் வாய்ப்புண் என்கி றோம். உதடு, நாக்கு, கன்னங்களின் உட்புறம் மற்றும் தொண்டைப் பகுதியி ல்...
நோய்களின் அறிகுறியான கால் வீக்கம்!
கால்களைத் தொங்க விட்டு உட்கார்ந்த சில மணி நேரங்களில் கால் மற்றும் பாதங்கள் வீங்கினால் அது அவரது உடலில் உள்ள ஏதோ ஒரு நோயின் அறிகுறி. சர்க்கரை அதிகமுள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம்,...
பெண்களின் மார்பில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி கவனியுங்கள்
பெண்கள் ஆரோக்கியம்:பெண்களுக்கு பல ஆரோக்கிய தொந்தரவுகள் இருக்கும். மார்பங்களில் சில காரணங்களால் அர்ப்பு ஏற்படுகிறது. இந்த அரிப்பை சாதாரணமாக நினைத்து விட்டுவிட வேண்டாம். இதற்கான உரிய சிகிச்சை மேற்க்கொள்ள வேண்டியது அவசியம். இந்த...