கர்ப்ப காலம் ஆரோக்கியமாய் அமைய பத்து வழிகள்
1. சமவீத உணவை உட்கொள்ளல்:
பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.
2. போலிக் அமிலம் மாத்திரைகள்:
நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து...
தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு..
தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் - மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்...
குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையினால் ஏற்படும் விளைவுகளும் தீர்வுகளும்
குடும்ப தம்பதிகள் தமது குடும்பத்தில் இருக்கும் பல பிரச்சினைகளை வெற்றி கொண்டு தமது குடும்பத்தையும் எவ்வாறு அமைய வேண்டும் என திட்டமிட வேண்டியது அவசியம். அதாவது தமக்கு இரண்டு பிள்ளைகள் போதுமா அல்லது...
முதுகுவலிக்கு ஆலோசனை
முதுகுவலி. அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். ”முதுகு வலி என்று சொல்வ து, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந் த பிரச்னை! கழுத்தில் உள்ள 7...
பெண்களை தாக்கும் ஓவரியன் சிண்ட்ரோம்
உலகில் நான்கு பெண்களில் ஒருவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.,எஸ்.,) இருப்பதால், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுவதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து
உள்ளது. அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையும், இதனை உறுதி...
அடிக்கடி கோபம் வருமா? இதப் படிங்க முதல்ல
கோபம் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும், அளவுக்கு அதிகமான டென்ஷன், கோபம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
கோபத்தால் விளையக்கூடிய தீமைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன, அதனை தெரிந்து கொண்டு இனிமேல் கோபப்படலாமா என்பதை...
நமது உடலை பற்றி தெரிந்ததும் தெரியாததும்.
நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.
* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட...
நிம்மதியா தூங்கணும்! ஏன் தெரியுமா?
நாம் தினமும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக செயல்பட தூக்கம் மிகவும் அவசியம்.
தினமும் குறைந்தது 7-8 மணிநேரமாவது தூங்கினால் மட்டுமே உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கும்.
* சரியான அளவில் தூங்காவிட்டால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால்...
மாத விலக்கின்போது அவதியுறும் பெண்களுக்கு உலர்ந்த திராட்சை
பெண்களுக்கு ஆரோக்கியமான அதேநேரத்தில் அவ ஸ்தையான நோய் எது என்றால் அது மாத விலக்குதா ன். நோய் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஆரோக்கியம் என்கிறீரகளே!குழப்பமாக
இருக்கிறது என்று நீங்கள் சொல்வது என் காதில் விழு...
சிறுநீரகத்தில் வீக்கமா? இதோ சூப்பர் மருந்து
பொதுவாக பழங்கள் என்பது நம் ஆரோக்கியத்தில் அதிக பங்கை வகிக்கின்றன.
பழங்களில் பல வகை இருந்தாலும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது பரங்கிக்காய் மட்டும் தான், இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று...