தொட்டினால் ஒட்டும் தொடாமலும் தொற்றும் கண்நோய்
தினமும் 100 பேருக்குக் குறையாமல் வருகிறார்களாம் வெளிநோயார் பிரிவிக்கு. சிறு சிறு கிளினிக்குகளிலேயே தினமும் 5 முதல் 10 பேர் வருகையில் நாடு பூராவும் நிலைமை எப்படி இருக்கும்?
போதையில் சிவந்தவை அல்ல
கோபத்தில் செந்நிறம்...
ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்
ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுக ளும் தீர்வுகளும்ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்பவிழாக்கள். என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுக ளுக்காக செல்லும் போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்க ளில் பலருக்கும்...
பெண்கள் அறிய வேண்டிய பாலியல் ரீதியான உடல்நல பிரச்சனைகள்!
பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். பாதுகாப்பான மற்றும் திருப்தியை அளிக்கும் பாலியல்...
மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க தரமான சானிட்டரி பேட் உபயோகியுங்க
மாதவிடாய் காலம் பெண்களுக்கு மிகுந்த வேதனையை தரும் காலமாக அமைகின்றது. உடலில் வலி, வயிறு மற்றும் கீழ் வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும்...
மூலநோயின் அறிகுறியும், தடுக்கும் வழிமுறையும்
மூல நோய் வர காரணம்?
நாள்பட்ட மலச்சிக்கல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், மலம் கழிக்க கஷ்டப்படுதல், நீண்டநாள் மூலநோய் எதனால் வருகிறது வயிற்றுப்போக்கு, ஆசன வாயில் ஏற்படும் நோய்த்...
தினமும் டர்ர்ர்ர், புர்ர்ர்ரர் பிரச்சனையா? இதோ சில எளிய டிப்ஸ்!!!
கொலை செய்ததை கூட ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை நம்மவர்களிடையே இருக்கிறது. ஆனால், "குஷ்"விட்டதை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை யாரிடமும் இல்லை. காரணம் இது மானப்பிரச்சனை, கேலி கிண்டல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதனால் தான் டர்ர்ர், புர்ர்ர்...
வாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்
* வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும்.
* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
* சுக்கு மல்லி(தனியா)...
வெயில் காலத்தில் வரும் நீர்க்கடுப்பு பிரச்சனைக்கு இயற்கை மருத்தும்
வெயில் காலங்களில் உடல் சூடு அதிகரிப்பது வழக்கமானது. உடலுக்கு குளிர்ச்சியான பழரசம், இளநீர், மோர் போன்ற திரவ ஆகாரங்களை சாப்பிட்டு அதை சரி செய்கிறோம்.
சிலர் தண்ணீர் அதிகம் குடிக்காமல், வெயிலில் வெகுநேரம்...
வாய்வு பிடிப்பு, சுளுக்கு பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம்
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.
ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை...
ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் நோயின் அறிகுறிகள்
எத்தனை வேலைபாடுகள் இருப்பினும் உடல்நலம் மீதும் கவனம் செலுத்த வேண்டய அவசியம் இருக்கிறது. சரியாக உடல்நலத்தின் மீது கவனம் கொள்ளாத காரணங்களினால், ஆண்களுக்கு பல அபாயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. முக்கியமாக நீங்கள்...