வாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான ‘மௌத் ஃப்ரஸ்னர்ஸ்’…

நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. ஆகவே நிறைய பேர் சாப்பிட்ட பின்,...

ஒழுங்கற்ற மாதவிடாய்: இதைக் குணப்படுத்த என்ன வழிகள் உள்ளன?

ஒழுங்கற்ற மற்றும் தவறிய மாதவிடாய்க்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக ஹார்மோன் தொந்திரவுகளே இதற்கான முக்கிய காரணம். மற்ற வியாதிகளும் தொற்றுநோய்களும் கூட இந்தப் பிரச்சினையை உண்டாக்கும். மகளிரின் இந்த முக்கியமான உடல்நலப் பிரச்சினையைத்...

எய்ட்ஸே கொடிய நோய், இந்த எய்ட்ஸைவிட கொடிய நோய் கொணோர்ஹியா

மனிதர்களைமிரட்டும் எய்ட்ஸ்நோய்க்கே இன்னும் சரியான அளவில் மருந்து கண்டு பிடிக்க ப்படவில்லை. இந்த நிலையில் மற்றொரு பால்வினை நோய் மக்களை அதிகபட்சமாக அச்சு றுத்தி வருகிறது. பீதியை கிளப்பும் கொணோரியா தமிழில் வெட்டை நோய்...

மார்பக புற்றுநோயை தவிர்க்க முன்னெச்சரிக்கை பரிசோதனை

மார்பக புற்றுநோய் இந்தியாவில் முன்பை விட தற்போது அதிகரித்து வருகிறது. இது வெளிநாடுகளோடு ஒப்பிடுகையில் குறைவு தான். ஆனால், வெளிநாடுகளில் எந்தவொரு அறிகுறியும் இல்லாத நிலையில் பரிசோதனை விழிப்புணர்வு இருப்பதால் அங்கு மார்பக...

புரோட்டீன் சத்து உணவை கண்டபடி சாப்பிடாதீங்க!

ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிறோம் என, நினைத்து, புரோட்டீன் சத்து அதிகம் உள்ள உணவுகளை, அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீங்க. ஏனெனில், புரோட்டீன் சத்துக்கள் உடலுக்கு நலம் தருபவை என்றாலும், அளவுக்கு மீறினால், அதுவும் பாதிப்பை...

டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம்..!

டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான உணவு முறை இவை இரண்டும் டென்ஷனுக்கு...

தலைவலியை நிரந்தரமாக போக்க வேண்டுமா..?

தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் "பெனடோல்' பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் "பெய்ன்கில்லர்'எல்லாம், உடலுக்கு கேடானது. 40 வயதைத் தாண்டினால்,...

நோய்களுக்கு மருந்தாகும் இளநீர்

இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது...

தலையணையால் ஏற்படும் தலை வலி!

தலையணை என்பது ஆதிகால மனிதர்களிடமோ, அதற்கு பிறகு வந்த மனிதர்களிடமோ இல்லவே இல்லை. சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே தடிமனான பொருட்களைத் தலைக்கு...

அடிக்கடி தலைவலி வருதா? இதில் கவனம் செலுத்துங்க

பெரும்பாலான நபர்களுக்கு தொல்லை கொடுக்கும் விடயங்களில் ஒன்று தலைவலி. நாம் செய்யும் செயல்களால் தான் தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டு தான்...

உறவு-காதல்