வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் – இதோ நிவாரணம்…!
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.
ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை...
பெண்கள் அணியும் செருப்பால் உண்டாகும் உடல் உறுப்புகளை பாதிப்பு
நவீன பேஷன் உலகத்தோடு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இந்தக்கால பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. உடுத்தும் உடை முதல்- அணியும் அணிகலன் வரை அனைத்தும் மற்றவர்களை கவரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அந்த...
உங்களுடைய நாக்கினை பார்த்து என்ன நோய் என காணலாம்
நாக்கில் இருக்கும் நிறத்தின் படிவு கொண்டு நம் உடலில் என்ன நோய் என்று கண்டறியலாம்.
சிவப்பு நிறம் : நாக்கில் சிவப்பு நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பில் தொற்று நோய் மற்றும்...
பெண்களுக்கு கொழுப்பு சேரும் நோய்
லிப்பெடீமா என்பது என்ன?
லிப்பெடீமா என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு நாள்பட்ட பிரச்சனை ஆகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்கள், தொடைகள் மற்றும் பிட்டங்களில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்ந்திருக்கும். இதனை ‘பெயின்ஃபுல் ஃபேட்...
அரை டம்ளர் நீரில் இதை கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடுமாம்..!
அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை...
பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்
சிறுநீரக கற்கள் என்பது பொதுவான பிரச்சனை அல்ல. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க...
பெண்களின் மாதவிலக்கு தாய்ப்பால் கொடுப்பதை பாதிக்குமா?
கர்ப்பம் என்றாலே குழப்பங்களும் சந்தேகங்களும் நிறைந்த காலமாகும். கர்ப்பமும் பிரசவமும் முடிந்த பின்னர் உங்கள் ஆவலை தூண்டும் அடுத்த விஷயம் தான் மாதவிலக்கு. பொதுவாக உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை மாதவிலக்கு வெகுவாக...
மன அழுத்தம் உடலுறவினை பாதிக்கும்
மன உளைச்சல் என்ற வார்த்தை இப்போது அ னைவராலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார் த்தையாகிவிட்டது. பணி யிடங்களில் ஏற்படும் நெரு க்கடி, உடல் ரீதி யாக ஏற் படும் பிரச்சினைகள் உள் ளிட்ட...
மீன் சாப்பிட்டா கண்நோய் வராதாம்: ஆய்வில் தகவல்
மீன் உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்நோய்கள் எட்டிப்பார்க்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மீன் எண்ணெயில் டிஹெச்ஏ அதிகம் காணப்படுகிறது. இது ரெக்டினாவை பாதுகாக்கிறது. மேலும் மீனில் உள்ள உயர்தர ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், சி, இ, வைட்டமின்கள்,...
மூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டுகிறது! ஏன்? எதனால்?
அடிபடாமல், காயமில்லா மல் சிலருக்கு மூக்கில் இருந்து தீடி ரென்று ரத்தம் கொட்டும். உண் மையில் மூக்கு ஒரு மென்மை யான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ் பகுதியில்...