உடலில் உள்ள அதிக கொழுப்பைக் கரைக்கும் கத்தரிக்காய்…!

மருத்துவ செய்திகள்:• உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது. • இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. • 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம்...

வயிறே நோய்களின் வரவேற்பறை;

சர்க்கரை நோயா? குணமாக்க முடியாது; கட்டுப்படுத்தலாம்... ஆனால் சாகும் வரை மருத்துவம் பார்க்க வேண்டும்... இரத்த அழுத்தமா? குணமாக்க முடியாது; கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதற்குத் தினந்தோறும் மருந்துகளை நிறுத்ததாமல் சாப்பிட வேண்டும். ஆஸ்துமாவா? குணமாக்க முடியாது;...

உடல் பருமன் ஆபத்தா?

உடல்பருமனாக இருப்பதால் உடல்நலப்பிரச்சனைகள், இதய நோய்கள், டைப் 2 நீரிழிவுநோய் மற்றும் விரைவிலேயே மரணம் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வின்படி, உடல்பருமனைவிட தொப்பை இருப்பதே ஆபத்து என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவின்...

மூட்டுவலி இருக்கா நல்லா நடங்க!: மருத்துவர்கள் ஆலோசனை

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம், மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. உடல் எடை அதிகமாக உள்ளதே இதற்கு பொதுவான காரணங்களாக உள்ளது என்றும் மருத்துவர்கள்...

மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரை ஏற்படுத்தும் பாதிப்புகள்

மாதவிடாயைத் தள்ளிப்போடப் பயன்படுத்தும் மாத்திரைகளில் உள்ள உட்பொருட்கள், ‘புரோஜெஸ்ட்ரான்’ (Progesterone) எனும் ஹார்மோனை தற்காலிகமாக நிறுத்தி மாதவிலக்கை தாமதப்படுத்த செயல்படுகிறது. அதாவது இயற்கையான ஒரு நிகழ்வை தடுத்து நிறுத்தும் வேலையை செய்வதுதான் இந்த...

தினமும் மஞ்சள் பூசலாமா??

மங்கலகரமான பொருளாக கருதப்படும் மஞ்சள் பெண்களுக்கான அழகு - வசீகரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சளை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இதற்கு...

பெண்கள் வெயிலில் லெகிங்ஸ் அணிவதால் என்ன நடக்கும்

பெண்கள் உடை:வெயில் காலத்தில் பெண்கள் உண்ணும் உணவு போலவே உடுத்தும் ஆடை விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம். கோடைக்காலத்தில்தான் பெரும்பாலான சரும நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு, நம் அலட்சியமும்...

இயற்கை உணவுகளை வரவேற்று மருத்துவச் செலவுகளுக்கு விடைகொடுங்கள்

சூரிய ஒளியில் சமைக்கும் உணவுகளும், வேகவைக்காமல் பச்சையாக உண்ணக்கூடியதும் இயற்கை உணவுகள் ஆகும் . நோயைப் போக்க, மருந்தைவிடவும் உணவே முதன்மை பெறுகிறது. மனித உணவில் மிக முக்கியப் பகுதி கீரைகள். இறைச்சி...

இறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து

ஜீன்ஸ் அணிந்தால் திருநங்கை குணமுடைய குழந்தை பிறக்கும் என்று ஒரு பேராசிரியர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரஜித் குமார் என்பவர் கேரள மாநிலம் கல்லடியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நிகழ்ச்சி ஒன்றில்...

கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா?

‘கொலஸ்ட்ரால்’ என்றாலே இன்று எல்லோருக்கும் பீதிதான். உடனிருந்தே கொல்வது இது. கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமா? நமது உடல், கொலஸ்ட்ராலை தன்னிலிருந்தே உற்பத்தி செய்துகொள்கிறது. நம் கல்லீரல் தினமும் சுமார் ஆயிரம் மில்லிகிராம் கொலஸ்ட்ராலை...

உறவு-காதல்