நிம்மதியாகத் தூங்குவதற்கும் நிபந்தனைகளா…..?
தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்துப் படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்துப் படுக்க வேண்டும். வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க...
மலச்சிக்கல் சரியாக சில பயனுள்ள குறிப்புகள்
எல்லா ஊட்டச்சத்துகளும் சரியான அளவில் இருக்கும், சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்: கோதுமை முளை, முழு கோதுமை, புல்லரிசி மாவு,...
ஞாபகசக்தியை அதிகரிக்கும் இஞ்சி
இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு.
மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை...
இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்கினால் பெறும் நன்மை பற்றி தெரியுமா?
காலையில் எழுந்ததும் பற்களைத் துலக்குவோம். ஆனால் எத்தனை பேர் இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவார்கள்? இரவில் பற்களைத் துலக்குவோரின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். ஏனெனில் இரவில் சோம்பேறித்தனத்தால், பிரஷ்...
நீரிழிவு இருக்கா ? மனச் சோர்வு வரும் எச்சரிக்கை!
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனச்சோர்வு வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
நீரிழிவு அதிகமாகும் பட்சத்தில் மனச்சோர்வும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே நீரிழிவுக்கும் மனச்சோர்வுக்கும் நெருங்கிய...
வியர்வை மற்றும் உடல் துர்நாற்றம்
இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலில் பல மாறுதல்கள் ஏற்படுவதால் அவர்களுக்கு அதிகம் வியர்க்கும். இது குறித்து அவர்கள் அதிகம் கவலைப்படுவார்கள். ஆனால், இது பெரியவர்களாக மாறும் வயதில் எல்லோருக்கும் நடக்கும்...
இன்று உலக தூக்கம்: தினம் நன்றாக தூங்கினால் நலமாக வாழலாம்
இன்று (வெள்ளிக்கிழமை) உலக தூக்கம் தினம்.
ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த தூக்கம் எந்த அளவுக்கு அவசியமானது என்பதை அறிந்து கொள்வதற்காக உலக நாடுகளில் இன்று தூக்கம் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர்,...
தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா?… இதோ உங்களுக்கான உடனடி தீர்வு
இரவில் சரியான தூக்கம் இல்லையா, இரவில் புரண்டு புரண்டு படுக்கிறீர்களா? நேற்றைய நிகழ்வுகள் நினைவில் இல்லையா? இதெல்லாம் நீங்கள் தூக்கமின்மை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள்....
தூக்கமின்மை குறைபாடு, ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்களின் மரணத்திற்கு...
ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க !
ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்கவாதம் போன்ற நோய்களும்...
உங்க உடம்புல ரத்தம் கம்மியா இருக்குன்னு நினைக்கறீங்களா?… அப்போ இத பண்ணுங்க…
உங்கள் உடல் பலவீனமாக இருப்பதுபோல் உணர்கிறீர்களா? உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கலாம். ஆண்களைவிட பெண்களுக்கு இந்த பிரச்னை மிக அதிகமாகவே உள்ளது.
ஹீமோகுளோபின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கு...