பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சினை : மருத்துவ சிகிச்சை அவசியம்

பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சினை : மருத்துவ சிகிச்சை அவசியம் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்களையும் அறியாமல் வேலை நேரத்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை. இளம் பெண்களும் இதனால்...

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!

விருந்து, விசேசத்திற்கு சென்றால் ஒரு சிலர் பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் பாழாய் போன கேஸ் அப்பப்ப வேலையை காட்டிடும் என்று அச்சம்தான். “ஒரே கேஸ் பிராப்ளம். வயிறு கல் மாதிரி இருக்கு....

போதையிலிருந்து விடுபட எளிய வழிகள்!

போதையால் வாழ்க்கைப் பாதை மாறியவர்களின் மனம் எப்போதும் சலனப்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்கள் நினைத்தால் அந்தப் பழக்கங்களில் இருந்து மீள்வது சுலபமே. அதற்கான எளிய வழிகள் இங்கே… * போதை தீமையானது என்பதை முதலில்...

வாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்

* வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும். * மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். * சுக்கு மல்லி(தனியா)...

கோடையில் வரும் வியர்குருவை தடுக்கும் இயற்கை வழிகள்

கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடிய பிரச்சனைகளில் வியர்குருவும் ஒன்று. அதிகப்படியான வெயிலால் போதிய காற்றோட்டம் கிடைக்காமல், வியர்வை அதிகம் வெளியேறுவதால் வியர்க்குரு வரும். இதனைத் தவிர்ப்பதற்காக பலரும் காட்டன் உடைகளை உடுத்துவார்கள்...

கால் ஆணி காணாமல் போக !

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் கால் ஆணி நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் , அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும்...

பெண்கள் மன அழுத்தத்தை குறைக்க சில வழிகள்

மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்களே அதிகம். பெண்கள் காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் பரபரப்பாக இருப்பார்கள். அவர்களின் டென்ஷனை குறைக்க சில எளிய வழிமுறைகள். * காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே...

பாத்ரூமில் மொபைல்போன் பயன்பாட்டால் காத்திருக்கும் விளைவுகள்

பாத்ரூமில் மொபைல்போன்களை பயன்படுத்துவதால் உங்களுக்கு சில 'கண்டங்கள்' காத்ருக்கின்றன. அவைகளைப் பற்றிய தொகுப்பே இது..!! முக்கியமான போன் கால், வாட்ஸ்ஆப் மெசேஜ், இமெயில், பேஸ்புக் நோட்டிபிக்கேஷன் என எதுவாக இருப்பினும் சரி பாத்ரூம்களில் மொபைல்போன்...

ஐஸ் தண்ணீரை உட்கொள்பவரா நீங்கள்: பாதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்

கோடைக்காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்ததும் ஃப்ரிட்ஜில் உள்ள நீரை அப்படியே எடுத்து...

பரிசோதனை ரகசியங்கள்

பெண்களுக்கு ஏற்படுகிற புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இது நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் உள்ள லட்சம் பெண்களில் 32 பேருக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளது என்றும்,...

உறவு-காதல்