பற்கள் இயற்கையாக வெண்மையாக

அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள்வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலி வோடு வைப்பதற்கு அனை வரும் ஒரு நாளைக்கு இர ண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இ ருப்பினும்...

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்

சோடா : சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். தக்காளி : தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில்...

நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க…

நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு...

முடி உதிர்தல், உடல் பருமன், தூக்கமின்மை அதிகரிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணம்னு தெரியுமா?

தூக்கமின்மை பிரச்சனை எத்தனை சோர்வாக இருந்தாலும், ஒருவரை உறங்கவிடாமல் பெரும் தொல்லையாக அமையும். மற்றும் சோர்வு எந்நேரமும் உங்கள் உடலை களைப்பாகவே உணர செய்யும். இந்த சுரப்பிகள் மன அழுத்த ஹார்மோனை தூண்டிவிட்டு...

முதுகுவலி வராமலே தடுக்க முடியுமா? முடியும்! எப்படி?

பொதுவாக எல்லா மனிதரும் வாழ்வில் எப்போதாவது ஒரு நாள் முதுகு வலியால் அவதிப்படுகிறார். அதுவும் நமது ஊர் ரோடுகளில் பயணிக்கும்போது கட்டாயம் முதுகுவலி வந்துவிடும். முதுகு வலிக்கு முக்கிய காரணம் முதுகெலும்பு பாதிப்புகள்....

சிறுநீர் கழிக்க முடியாமல் அவஸ்தையா? தீர்வுகள் உங்கள் கைவசமே உள்ளது.

இருந்தாற்போல் , சிறு நீர் கழிக்கும்போது, அசௌகரியம் ஏற்படுகிறதா? எரிச்சல், கடுப்பு, அல்லது சிறு நீர் வெளி வெளிவராமல் இருந்தால், சிறு நீர்ப்பதையிலோ, சிறு நீர்ப்பையிலோ பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கும். இதற்கு டிஸ்யூரியா...

வெளுத்து வாங்கும் வெயிலில் இருந்து உடல் சூட்டை எப்படி தணிப்பது?

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடல் சூட்டை தணிக்க வேண்டியது தலையாய கடமையாகிவிட்டது. இல்லையேல், மயக்கம், நீர் வறட்சியின் காரணமாக உண்டாகும் உடல் உறுப்புகளின் செயற்திறன் குறைபாடுகள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்… உடற்பயிற்சி அதிகப்படியான அளவு...

பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை

நம் நாட்டு மக்களை மிக அதிகமாக தாக்கும் நோய் ரத்த சோகை நோய் தான். இது மொத்த பெண்கள் மக்கள் தொகையில் 50 சதவீத பேரும், குழந்தைகள் எண்ணிக்கையில் 75 சதவீதம் பேரும்...

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாதுளை

பொதுவாக பழங்கள் நமக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குபவை. உடலுக்கும், சருமத்துக்கும் தீங்கு விளைவிக்காதவை. ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சிறப்பு உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகிய அனைத்திலும் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கின்றன. மாதுளம்பழத்தில்...

சர்க்கரை நோயால் ஆண்களின் அந்த ஆசை பாதிக்கப்படுமா?

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் ‌விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல், பெண்ணாக இருந்தால்...

உறவு-காதல்