உடல் துர்நாற்றத்தால் அவதியா?
தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் பலவித பயன்கள் மறைந்திருக்கிறது.
தலைக்கு தினமும் தேய்ப்பதில் இருந்து உடம்புக்கு தடவுவது வரை அனைவருக்கும் பொதுவாக பயன்படக்கூடியது தேங்காய் எண்ணெய். அதே சமயம் நமது உடல் நலம் சார்ந்த...
ஞாபக மறதியை தடுக்க முடியுமா?
ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும் வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே...
கால் ஆணி காணாமல் போக !
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் கால் ஆணி நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் , அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும்...
சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட காரணங்களும், தடுக்கும் முறைகளும்
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒரு வித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான...
உட்காரும் இடத்தில் பருப் பிரச்சனையா? உடனே தீர்வு காண இதை படிங்க!
சிலருக்கு பின்புறத்தில் , புட்டத்தில் பருக்கள் போன்று சிறு சிறு பொறிகள் வரும். இதனால் சரியாக உட்கார முடியாமல் எரியும். வியர்வை பிசுபிசுப்பில் இன்னும் அதிகமாக பரவி,வலியை ஏற்படுத்தும்.
உங்கள் முகத்தினில் வரும்...
வாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்
வாயுத்தொல்லை நீங்க ஆரோக்கிய மருத்துவ குறிப்புகள் உள்ளன. இவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.
* வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும்.
* மோருடன் சீரகம், இஞ்சி,...
உங்கள் ஆரோக்கியத்தை காட்டும் தொப்புள் வடிவம்
நம் உடலின் ஒவ்வொரு பாகங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளது. மேலும் நம் உடலின் சில உறுப்புக்கள் நம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மறைமுகமாக சுட்டிக் காட்டும். உதாரணமாக, நம் கைகள், நாக்கு, கருவிழியின்...
உடல் விரைவில் சோர்வடைய காரணம் தெரியுமா?
சில நபர்கள் வெகு சீக்கிரமாக சோர்வடைந்து விடுவர். அதிக வேலைப்பளு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் சோர்வு ஏற்படுகிறது.
தூக்கமின்மை: குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும், பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி...
பற்கள் இயற்கையாக வெண்மையாக
அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள்வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலி வோடு வைப்பதற்கு அனை வரும் ஒரு நாளைக்கு இர ண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இ ருப்பினும்...
நமது கண்கள் ஏன் அடிக்கடி துடிக்கின்றன தெரியுமா?
கண்கள் துடிப்பது பற்றிய பல்வேறு மூட நம்பிக்கைகள் மக்களிடையே உண்டு. ஆனால் உண்மையிலேயே கண் துடிப்பது உடலில் இருக்கும் ஒரு சில பிரச்னைகளுக்கான அறிகுறி. அதுமட்டுமல்ல, கண்களின் துடிப்பு நம்முடைய மனநிலையையும் குறிக்கிறது.
கண்கள்...