போதிய உறக்கமின்மை நினைவுத் திறனை பாதிக்கும்- ஆய்வுகளில் தகவல்

உறக்கமின்மையும் குறைவாக உறங்குவதும் நினைவுத் திறனை பாதிக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.நெதர்லாந்தின் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் ஹாவகிஸ் இது தொடர்பாக தெரிவித்ததாவது, நமது நினைவுத் திறனுக்கும் உறக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு...

உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில கிராமத்து வைத்தியங்கள்

உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் முக்கியமானது உடலைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் வெப்பம். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இக்காலத்தில் தான் பலருக்கும் அடிக்கடி உடல் சூடு பிடித்துக்...

பெண்களால் சிறுநீரை அடக்க முடியாதது ஏன்?

பெண்களுக்கு கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய்க்குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய், மலக்குடல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால் பெண்களால் சிறுநீரை அடக்கமுடியாது, இந்த பிரச்சனை 63 சதவிகித பெண்களுக்கு உள்ளது. அதாவது, பெண்களுடைய சிறுநீர்...

மலம் கழிக்கும் போது ஏன் எரிச்சல் ஏற்படுகிறது

மலம் கழிக்கும் போது, மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவது என்பது சாதாரணமானது அல்ல. ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது இப்பிரச்சனையால் அவஸ்தைப்பட்டிருப்போம். சிலருக்கு இந்நிலை ஏற்படுவதற்கு சிறிய பிரச்சனை காரணமாக இருந்தாலும், இன்னும் சிலருக்கு...

வாசனைத் திரவியங்களால் மார்பகப் புற்றுநோய் அபாயம்

மருத்துவ உலகம் தொடர்ந்து எதிர்த்துப் போராடும் ஒரு நோயாக புற்றுநோய் உள்ளது. அதிலும், மார்பகப் புற்றுநோய், பெண்களை குறிவைத்துத் தாக்குகிறது. மார்பகப் புற்றுநோய் குறித்த ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது,...

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல்நலத்திற்குக் கெடுதலா?

இந்தக் காலத்தில் எல்லோரும் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்யும் நிலையே உள்ளது. தகவல் தொடர்பு வசதிகள், போக்குவரத்து, வேலை செய்யும் இடத்தின் சௌகரியங்கள், தொழில்நுட்பங்கள் போன்ற பல அம்சங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால்,...

தொப்புளில் பஞ்சுருண்டையை வைப்பதால் உடலில் ஏற்படும் அதிசயங்கள்!

நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல்வேறு விசித்திரமான நிவாரணிகள் உள்ளன. அவற்றில் சில நம்மால் நம்பமுடியாதவாறு இருக்கும். உதாரணமாக, சில மக்கள் பூண்டு பற்களை தலையணையின் அடியில் வைத்து தூங்கினால், பல்வேறு பிரச்சனைகள்...

மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது ஆபத்தா?

தம்பதிகளுக்கிடையே நிலவும் பொதுவான கருத்து, மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வதால் ஆபத்துக்கள் ஏற்படும் என்பதே. எனினும் இதை மீறி உறவு வைத்துக் கொள்வதால் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பான...

எக்காரணம் கொண்டும் இந்த 10 அறிகுறிகளை பெண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!

நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல்நல சார்ந்த எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள் பெண்கள் தான். ஆனால், அவர்கள் உடலில் ஏதேனும்...

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதா?

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தூங்கி எழுந்தவுடம் காபி அல்லது டீயில் தான் விழிப்பார்கள். இதுபோன்ற பழக்கத்தை தவிர்த்து, காலை தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள். இது உடலில் நிகழ்த்தும்...

உறவு-காதல்