பிறப்புறுப்புகளில் ஏன் சோப்பைப் பயன்படுத்தக் கூடாது?
பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
அதிலும் பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது...
நீங்க இப்படி தானே உள்ளாடையை துவைக்கிறீங்க..? – அதிரவைத்த வல்லுனர்கள்!
ஒருவேளை நீங்கள் சுத்தபத்தமாக இருப்பவராக இருந்தால், ஒரு நாளுக்கு இரண்டு முறை குளிப்பவராக இருந்தால் தயவு செய்து மேற்கொண்டுப் படிக்க வேண்டாம்!! சமீபத்தில் காஸ்மோப்போளிடனை சார்ந்த துணி வல்லுனர்கள் பெண்களின் மார்புக்கச்சு என்று...
மன அழுத்தம் உடலுறவினை பாதிக்கும்
மன உளைச்சல் என்ற வார்த்தை இப்போது அ னைவராலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார் த்தையாகிவிட்டது. பணி யிடங்களில் ஏற்படும் நெரு க்கடி, உடல் ரீதி யாக ஏற் படும் பிரச்சினைகள் உள் ளிட்ட...
அந்த மூன்று நாட்களில் இதெல்லாம் சாப்பிடாதீங்க…!!
மாதவிலக்கு என்பது பெண்களுக்கு உடல் ரீதியாக உண்டாகக்கூடிய இயற்கை சுழற்சி முறை. அந்த சமயங்களில் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமடைவார்கள்.
சிலருக்கு இடுப்பு வலி உண்டாகும். சில பெண்களுக்கு தீராத வயிற்றுவலி உண்டாகும். அந்த...
வெயில் காலம் வந்தாலே பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல்
பொது மருத்துவம்:வெயில் காலத்தில் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதலுக்கு இயற்கை வைத்தியம் கூறும் சிறந்த நிவாரணம் பற்றி காணலாம்.
கோடை காலத்தில் பெண்களை சிரமப்படுத்துகிற முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று வெள்ளைப்படுதல். இதற்கு இயற்கை முறையில் பல்வேறு...
பெண்களுக்கு தேவையான சில மருத்துவ குறிப்புகள்
இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும். முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
• மார்பக...
தூங்கத்திலேயே சிறுநீர் போகிறதா?… அதை எப்படி தடுக்கலாம்?…
நேரங்கெட்ட நேரத்தில் ரெஸ்ட்ரூம் போக வேண்டுமென்றாலும் இம்சை. சாதாரணமாக நமக்கு பகலில் சிறுநீர் பலமுறை போகும்; இரவில் அவ்வளவாக போகாது. வீட்டுக்காரருக்குக் கட்டுப்படும் வளர்ப்புப் பிராணி மாதிரி, நாம் உறங்கி எழும் வரை...
பெண்கள் கருப்பை கட்டி இருந்தால் இந்த அறிகுறிகள் கவனியுங்கள்
பெண்கள் மருத்துவம்:20% பெண்களுக்கு உண்டாகும் நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை. இவற்றைப் போக்க அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது., அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகளாக இவை மாறுகிறது. அல்லது உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. சில...
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த ஆறு குறிப்புகள்
பலருக்கு, கோபம் என்பது அவர்களின் ஓர் இயல்பாகவே இருக்கிறது. இத்தகைய நபர்கள் பெரும்பாலும் சில நிகழ்வு, நபர்கள் அல்லது அவர்களின் சாதனைகளுடன் மகிழ்ச்சியைத் தொடர்புடையதாக்கிக் கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எதிர்காலத்திற்குத் தள்ளிவைக்கப்பட்ட...
தலைவலி
உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர். ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும், ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும். ஒரு சிலருக்கு காலையில் வரும்....