பொது இடங்களில் வரும் வாயுத் தொல்லையை போக்கும் வைத்தியம்

பொதுவான மருத்துவம்:வாயுத் கோளாறு இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணமாக அமைவது நாம் அன்றாடம் சாப்பிடும்போது, நீர் குடிக்கும்போது அதிகமான காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுவது. அதே போல...

சிறுநீரை அடக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? காரணம் இதுவாக இருக்கலாம்

சிறுநீரை அடக்கமுடியாமல் வயதான ஆண்களும், பெண்களும் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். யூரினரி இன்கான்டினென்ஸ் (Urinary Incontinence) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். சிறுநீர் கழித்தலில் கட்டுப்பாடு கொள்ள முடியாத நிலை, ஒருவர் தனக்கு சிறுநீர்...

ஈறுகளில் ரத்தம் வடிகிறதா?… இத செய்ங்க அந்த பிரச்னையே இருக்காது…

பற்களைப் பாதுகாப்பதில் அழகு, ஆரோக்கியம் இரண்டு சேர்ந்தே இருக்கிறது. பற்கள் மற்றும் ஈறுகளில் பாக்டீரியா தொற்றுகள் உண்டாவதால் தினமும் பல் துலக்கும் போது, பற்களின் இடுக்குகளிலும் ஈறுகளிலும் ரத்தம் கசிகிறது. இந்த பிரச்னைக்கு...

செரிமானக்குறையிட்டால் வரும் நோய்கள்

செரிமானக் கோளாறுகள் பற்றி பேசும் முன் செரிமானம் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி...

ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் என்று தெரியுமா?

நம் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது என்பது மிகவும் அவசியமானது. சராசரியாக ஒரு மனிதன் எவ்வளவு முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரியுமா? நீங்கள் எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள் என்பதை...

உண்மையாகவே பாலில் குங்குமப்பூ சேர்த்து குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

பெரும்பாலான மக்களிடம் இந்த நம்பிக்கை உண்டு. குங்குமப்பூ பாலில் சேர்த்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்தால் பிறக்கிற குழந்தை சிவப்பாகப் பிறக்குமென்று. பொதுவாக எல்லா பெண்களுக்குமே தன் வயிற்றில் வளரும் குழந்தை கருப்பாகப் பிறந்துவிடக்கூடாது என்று நினைப்பதுண்டு....

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!

காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது... முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப்...

ஜில்னு ஐஸ் தண்ணிர் குடித்தால் ஆண்மை குறைவு உண்டாக்கலாம்

பொது மருத்துவம்:நீர் என்பது உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும், நீர்மச்சத்துக்களையும் வழங்குவது நீர்தான். உடலில் 60 சதவீதத்துக்கு மேல் நீரினால் ஆனது. தினமும்...

வாய்ப்புண்கள் மற்றும் பல் வலிக்கு நல்ல மருந்தாகும் கோவைக்காய்..!

கோவைக்காய், கொடிகளில் காய்க்கும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வளரும்தன்மை கொண்டது. இது மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டதாக வளரும். இதன் இலை, காய் பழம், வேர் போன்ற அனைத்திலும் மருத்துவ குணம் இருக்கிறது....

சரியாக சாப்பிடாத பெண்களுக்கு வரும் மூட்டு வலி

சில பெண்கள் வீட்டு வேலைகளை இழுத்துபோட்டு செய்து விட்டு சரியான நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். நேரம் தப்பினால் அவ்வேளைக்குரிய உணவையே தவிர்த்து விடுவார்கள். இது பொதுவாக பல பெண்களின் குணமாகும். நேரத்திற்கு சாப்பிடாமல் தவிர்ப்பதால் அஜீரணக்...

உறவு-காதல்