உடல் விரைவில் சோர்வடைய காரணம் தெரியுமா?

சில நபர்கள் வெகு சீக்கிரமாக சோர்வடைந்து விடுவர். அதிக வேலைப்பளு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் சோர்வு ஏற்படுகிறது. தூக்கமின்மை: குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும், பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி...

உலகைப் பயமுறுத்தும் உயர் ரத்த அழுத்தம்

இன்று உலக மக்களைப் பயமுறுத்தும் ஓர் உடல்நலப் பாதிப்பாக உயர் ரத்த அழுத்தம் உருவாகியுள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான சர்வதேச ஆய்வு, உயர் ரத்த அழுத்தம் என்ற உடல் சார்ந்த குறைபாட்டை...

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்

ஆண் அல்லது பெண், இருவரும் உடலை கட்டுகோப்புடன் வைத்து கொள்ளவே விரும்புகிறார்கள். உடல் பருமனாகி விட்டால் அதனை குறைக்க என்ன செய்யலாம்? என்று ஆலோசனையில் இறங்கி விடுகிறார்கள். உடல் பருமன் ஒருவருக்கு எதனால் வருகிறது?...

தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம்பித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியுமா? பலரும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால்...

வெறுவயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பொது செய்திகள்:பாகற்காயில் விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் செய்து குடித்தால்...

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற…

உங்களது தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடி விளைவைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான உணவுடன், உடற்பயிற்சியும் நல்ல தூக்கத்திற்கு இன்றியமையாதது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு...

அடக்கக் கூடாத சிறுநீர்

சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுவது இயல்பான ஒன்று. ஆனால், பலரும் சூழ்நிலை காரணமாக பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள், குறிப்பாக பெண்கள், பயணம் மேற்கொள்ளும் போது மோசமான கழிவறை மற்றும்...

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுக ளும் தீர்வுகளும்ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்பவிழாக்கள். என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுக ளுக்காக செல்லும் போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்க ளில் பலருக்கும்...

TamilDoctorx , இரவு தூக்கத்தில் மட்டுமே சுரக்கும் ஹார்மோன்

மனித இனம் தோன்றிய காலம் முதல் தற்போது வரை மனிதர்கள் இயற்கையை சார்ந்து தான் உயிர் வாழ முடியும். மூச்சுக்காற்று, தண்ணீர், வெப்பம் உணவு உள்பட அனைத்தும் இயற்கையில் இருந்து தான் நமக்கு...

அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆற‌

அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆற‌ அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆறி குணமடைய சில இயற்கை வைத்தியங்கள் உண்டு. அந்த கைவைத்தியங்களை ப் பயன்படுத்தி, உங்கள் அந் தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍...

உறவு-காதல்