நோய்களின் அறிகுறியாக உள்ள வாய் துர்நாற்றம்!
வாய் துர்நாற்றம் என்பது லேசாக அனைவரிடமும் உள்ளது தான். ஆனால் சிலர் வாயை திறந்தாலே எதிரில் உள்ளவர்கள் சகித்துக்கொள்ள முடியாதளவுக்கு இருக்கும். பல்துலக்காமல் இருப்பதாலும், வாயை சரியாக பராமரிக்காமல் இருப்பதாலும் வாய் துர்நாற்றம்...
மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் தாம்பத்தியம்!
பெண்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் தாம்பத்தியம் பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும்...
ஆண், பெண் இருபாலருக்கும் சில மருத்துவ குறிப்புகள்!
கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.
* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக...
தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம்பித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியுமா? பலரும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால்...
பெண்களை பாதிக்கும் பித்தப்பை கற்கள்
நீங்கள் நடுத்தர வயதுடைய பெண்மணியா? உங்கள் வயிற்றின் வலது பக்க மேல் பகுதியில் தொடர்ச்சியாக கடுமையான வலி இருக்கின்றதா? அப்படி இருக்குமாயின் உங்கள் பித்தப்பையில் கற்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கலாம்.
அந்த வகையில்,...
வாயுத்தொல்லையில் இருந்து விடுபட இதை செய்யுங்க
உணவுக்கு வாசனை, சுவை சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுவது பெருங்காயம். இதை உணவில் சிறிது சேர்க்கும்போது, வாயுவை வெளியேற்றும். வீக்கத்தை கரைத்து வலியை குறைக்க கூடியதாக விளங்குகிறது. நுண்கிருமிகளை போக்கும் தன்மை உடையது. தலைவலி, உயர்...
முத்தத்தின் மூலம் பரவும் நோய்கள்
முத்தம் என்பது மிக நெருக்கமான செயலாகும். முத்தமிடுவது காதல் உணர்வை வெளிப்படுத்தும், இருவருக்கிடையேயான பிரத்தியேக பந்தத்தை பலப்படுத்தும், பாலியல் கிளர்ச்சியையும் கொடுக்கும். முத்தமிடும்போது நிமிடத்திற்கு 1-2 கலோரிகள் எரிக்கப்படலாம், இன்னும் அழுத்தமாக முத்தமிடும்போது...
தூக்கம் வருவதற்கு எளிய டிப்ஸ்கள்
ஒவ்வொரு மனிதனும் தினமும் ஆறு முதல் எட்டு
மணி நேரம் வரை ஆழ்ந்து சுகமாக தூங்க வேண்டும்.
இப்படி நன்கு தூங்கி எழுந்தால் தான் விழித்திருக்கும்
16 மணி நேரத்தில் மனமும் உடலும் திறமையுடன்
செயல்படும்.
எனவே இரவில் தூங்க...
சாப்பிட்டதும் ஜில் தண்ணீர் வேண்டாமே!
சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது...
உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா?
உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று கேட்டால், இல்லை என்பதே, பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.
ஒருவரது தூக்க நேரம் என்பது, உடலுக்கும், மனதிற்கும் இடையே நடக்கும், கபடி கபடி போராட்டத்தின் விளைவே! இப்போராட்டத்தில், உடல்...